Friday, November 13, 2026
No menu items!

விற்பனை

இன்றைய தங்க நிலவரம்..!

தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் (02.12.2024) குறைவடைந்துள்ளது. கொழும்பு - செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக, 24 கரட் தங்கம் 209,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. 22 கரட் தங்கம் 192,300 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 26,125 ரூபாவாகவும், 22 கரட் தங்கம்...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் பரிசோதகர் கைது..!

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகரை இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வாடகை அடிப்படையில் வழங்கப்பட்ட மோட்டார் வாகனம் தொடர்பான பிரச்சினையை விசாரிப்பதற்கும் நீதிமன்றத்தினால் மோட்டார் வாகனத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்கு உதவுவதற்கும் குறித்த பொலிஸ் அதிகாரி...

முட்டையின் விலையில் மீண்டும் அதிகரிப்பு..!

தற்போது சந்தையில் முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நாட்களில் 35 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது சந்தையில் வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக எமது செய்திப் பிரிவு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. சிறிய அளவிலான முட்டை 38 ரூபாய்க்கும், சாதாரண முட்டை 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தங்க நிலவரம்…

கொழும்பு - செட்டியார் தெருவின் இன்றைய (16.11.2024) தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 207,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 191,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 25,875  ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 23,937 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தங்க நிலவரம்…

24 கரட் தங்கம் 209,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 193,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,162 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 24,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே, வெள்ளி ஒரு கிராமின் விலை 420 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனைக்கு; இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

147,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 13 ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 62,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 65,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,...

நடமாடும் தேங்காய் விற்பனை நாரஹேன்பிட்டியில்!

தேங்காய்களைக் குறைந்த விலையில் விற்பனை செய்யும் நடமாடும் சேவை இன்று (28) நாரஹேன்பிட்டி தொழிலாளர் அலுவலக வளாகத்தில் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. தேங்காய் விற்பனைக்கான நடமாடும் சேவை காலை 9.00 மணி முதல் திறக்கப்படும். இதன்போது பெரிய தேங்காய் ஒன்றை 120 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு...

இன்றைய தங்க நிலவரம்…!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 219,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கம் 221,500  ரூபாவாக பதிவாகியுள்ளது. இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 27 375 ரூபாவிற்கும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 25 312 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே, வெள்ளி ஒரு கிராமின் விலை...

பழங்களின் விலைகளில் ஏற்பட்ட மாற்றம்…!

பழங்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக பேலியகொட மெனிங் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், பல வாடிக்கையாளர்கள் பழங்களை அதிகளவு கொள்வனவு செய்து வருகின்றனர். அதன்படி, ஒரு கிலோ சர்க்கரை வாழைப்பழம் கிலோ 100 -120 ரூபாவாகவும், கோழிக்கூட்டு வாழைப்பழம் 200 ரூபாவாகவும், புளி வாழைப்பழம் 60  ரூபாவாகவும், அம்புல் வாழைப்பழம் 220 ரூபாவாகவும், ஆணை வாழைப்பழம் 100 ரூபாவாகவும்...

நடமாடும் தேங்காய் விற்பனை வேலைத்திட்டம் ஆரம்பம்!

நடமாடும் தேங்காய் விற்பனை வேலைத்திட்டம் ஒன்றைத் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை நேற்று (23) முதல் ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 100 மற்றும் 120 ரூபாய்க்குத் தேங்காய்கள் சில்லறை விலைக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு மலிவு விலையில் தேங்காய்களை விற்பனை செய்யும் நோக்கில் கொழும்பு, ஸ்ரீ ஜெயவர்தனபுர மற்றும் கடுவல...
- Advertisement -spot_img

Latest News

அரச ஊழியர்களுக்கு ஊதியம், கொடுப்பனவு அதிகரிப்பு

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு ஊதியம், கொடுப்பனவு அதிகரிப்பு மற்றும் மேலதிக ஓய்வூதிய சலுகைகள் உள்ளிட்ட பல நிவாரணங்களை அரசாங்கம்...
- Advertisement -spot_img