பழங்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக பேலியகொட மெனிங் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால், பல வாடிக்கையாளர்கள் பழங்களை அதிகளவு கொள்வனவு செய்து வருகின்றனர்.

அதன்படி, ஒரு கிலோ சர்க்கரை வாழைப்பழம் கிலோ 100 -120 ரூபாவாகவும், கோழிக்கூட்டு வாழைப்பழம் 200 ரூபாவாகவும், புளி வாழைப்பழம் 60  ரூபாவாகவும், அம்புல் வாழைப்பழம் 220 ரூபாவாகவும், ஆணை வாழைப்பழம் 100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோ தர்பூசணி 100 ரூபாவாகவும், அன்னாசி 450 ரூபாவாகவும், அல்போன்சா மாம்பழம் 1200 ரூபாவாகவும், வெண்ணெய் 1000 ரூபாய்க்கும், பப்பாளி 120 ரூபாய்க்கும், விளாம்பழம்  100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here