Monday, November 23, 2026
No menu items!

வெகுசன ஊடக அமைச்சர்

அனைத்து அரச மருத்துவமனைகளையும்  டிஜிட்டல் மயமாக்க திட்டம்; நளிந்த ஜயதிஸ்ஸ!

நாட்டில் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும்  டிஜிட்டல் மயமாக்குவதுடன்  குறுகிய காலத்தில் மக்களுக்கு உயர் தரமான சிகிச்சை சேவைகள் மற்றும் உயர்ந்த பராமரிப்பை வழங்குவதே சுகாதார அமைச்சு மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் சுகாதார தகவல்...

தேசபந்து தென்னகோன் மட்டுமல்ல பலர் கைது செய்யப்படவுள்ளனர்; நளிந்த ஜயதிஸ்ஸ!

தேசபந்து தென்னகோன் மட்டுமல்ல, மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அதற்காக காவல்துறையினரைக் குழுக்களாகப் பிரித்து சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார். அமைச்சர் இதன் போது மேலும் தெரிவிக்கையில், "பிரசன்ன ரணவீரவுடன் எங்களுக்கு ஏதோ ஒரு...

தேசிய ஊடகக் கொள்கையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டம்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தேசிய ஊடகக் கொள்கையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் குழுநிலை விவாதத்தின் போது அமைச்சர், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட மக்களுக்கு ஊடக நெறிமுறைகள்குறித்து கல்வி கற்பிப்பதற்கான ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறினார். மேலும், தொலைக்காட்சியின் டிஜிட்டல் மயமாக்கலும் விரைவுபடுத்தப்படும்...

அரசியல் தூய்மைக்கு அரசியலமைப்பு திருத்தங்கள் அவசியம்; நளிந்த ஜயதிஸ்ஸ!

அரசியல் தூய்மையை உறுதி செய்வதற்கு அரசியலமைப்பு திருத்தங்கள் அவசியம் எனவும், அதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். க்ளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் களுத்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் தூய்மைப்படுத்தல் நடவடிக்கையினையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம். அரசியலில்...

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராஜதந்திரத் தொடர்புகளின் நினைவு முத்திரை வெளியீடு!

2022 ஆம் ஆண்டுடன்  இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராஜதந்திரத் தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டு 75 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளன. இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால இராஜதந்திரத் தொடர்புகளை எடுத்துக்காட்டும் வகையில் 02 நினைவு முத்திரைகளை வெளியிடுவதற்கு இருதரப்பினரும் உடன்பாடு தெரிவித்துள்ளனர். அதற்காக இலங்கை அஞ்சல் திணைக்களம் மற்றும் பாகிஸ்தான் அஞ்சல் நிறுவனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக புத்தசாசன, சமய மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு இடையே பயணிகளுக்கு விசா விலக்கு

தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு இடையே சுற்றுலா நடவடிக்கைகளை இலகுபடுத்துதல் மற்றும் மக்களிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்போருக்கு விசா விலக்கு ஒப்பந்தம்...
- Advertisement -spot_img