Sunday, June 7, 2026
No menu items!

வெற்றி

ஆர்ஜென்டினா இடைக்காலத் தேர்தலில் மிலேய் கட்சிக்கு பெரிய வெற்றி!

ஆர்ஜென்டினாவின் ஜனாதிபதி ஜேவியர் மிலேய், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் தனது கட்சியை மிகப்பெரிய வெற்றிக்குக் கொண்டுசென்றுள்ளார். தனது ஆட்சியின் முதல் இரண்டு ஆண்டுகளில் கடுமையான செலவுக் குறைப்புகளும், திறந்த சந்தை சீர்திருத்தங்களும் மிலேயின் ஆட்சியை வரையறுத்துள்ளன. அவரது கட்சியான லா லிபர்டாட் அவன்சா (La Libertad Avanza) சுமார் 41% வாக்குகளை பெற்று, போட்டியிட்ட...

மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர்: 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா!

மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் தொடக்கப் போட்டியில் இந்திய மகளிர் அணி டக்வொர்த்-லூயிஸ் 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை தோற்கடித்து வெற்றிகொண்டது. இந்த போட்டி நேற்று (செப்டம்பர் 30) இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. மழையால் பாதிக்கப்பட்ட இந்த...

ஆசியக் கிண்ண T20 – முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி!

ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 94 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 188...

RCB வெற்றி விழாவில் 11 பேர் உயிரிழப்பு: சந்தைப்படுத்தல் தலைவர் உட்பட பலர் கைது!

நடப்பு ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் பெங்களூர் நகரில் புதன்கிழமை பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இச் சம்பவம் தொடர்பில் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (கேஎஸ்சிஏ) மற்றும் நிகழ்வு மேலாண்மை நிறுவனமான டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட்...

நாணய சுழற்சி வென்ற ஆப்கானிஸ்தான் அணி!

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணப்போட்டி பாகிஸ்தான் மற்றும் டுபாயில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் இன்று நடக்கும் போட்டியில் அவுஸ்திரேலிய - ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான நாணய சுழற்சி வென்ற ஆப்கானிஸ்தான்...

சுதந்திரதின வாழ்த்துச்செய்தியை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் !

அதிகாரத்தைப் பெறுவதற்கான குறுகிய நோக்கங்களுடன் இந்த வெற்றிகளை மறைத்த அரசியல் மாயைகள் காரணமாக இன்று நாடு எதிர்கொள்ளும் கடுமையான சவால்களை விமர்சன ரீதியாக ஆராய்வது, நாம் பெற்ற சுதந்திரத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்க உதவும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பழைய பிரச்சினைகளுக்குப் பழைய தீர்வுகள் அல்ல, புதிய தீர்வுகளை வழங்கி, சுதந்திரத்திற்குப் பின்னர்...

வெற்றி வாகைசூடிய அவுஸ்திரேலிய அணி..!

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 184 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 474 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் சதம் கடந்து 140 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய...

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்த இங்கிலாந்து!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 5 இலட்சம் அதாவது அரை மில்லியன் ரன்களை குவித்த ஒரே அணி என்ற சாதனையை இங்கிலாந்து கிரிக்கெட் அணி பதிவு செய்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயனம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில்...

ரணில் விக்ரமசிங்க இன் ஹஜ் பெருநாள் வாழ்த்துச்செய்தி!

ஆன்மிக மற்றும் உலக வெற்றியை அடைய, மனிதன் சுயநலத்தை விட்டொழித்து, தியாகம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். இவ் உன்னத நோக்கத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம்கள் அந்த ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள். உலகம் முழுவதிலுமிருந்து முஸ்லிம்கள் அனைவரும் ஒரே நோக்கத்துடன் ஒரே புனிதஸ்தலத்தில் கூடி, மனிதகுலத்தின் எதிர்பார்ப்பான சமூகத்தின் ஒருமைப்பாட்டிற்காக இத்தினத்தில் பிரார்த்தனை...

ஹர்திக் பாண்டியாவுக்கு போட்டித்தடை..!

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியாவுக்கு போட்டித்தடை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று (17) பங்கேற்ற தனது இறுதி போட்டியில் குறைந்த பந்துவீச்சு வேகத்தை பேணியதன் காரணமாக இந்த தடை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதமும் ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அணியின்...
- Advertisement -spot_img

Latest News

யாழில் 220 கிலோ கேரள கஞ்சா கண்டெடுப்பு!

யாழ்ப்பாணத்தின் அந்தணிபுரம் பகுதியில் 220 கிலோ எடையுள்ள 102 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று (07)...
- Advertisement -spot_img