Wednesday, November 11, 2026
No menu items!

வெள்ளவத்தை

நண்பனைக் காப்பாற்றச் சென்ற நண்பன் பலி..!

வெள்ளவத்தை கடலில் மூழ்கிய நண்பனை காப்பாற்ற முயன்ற மற்றைய நண்பன் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிருலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவனே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் தனது நண்பனின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக இளைஞர்கள் சிலருடன் இணைந்து வெள்ளவத்தை கடற்கரைக்கு சென்றுள்ளார். இதன்போது, பிறந்த நாளை கொண்டாடிய நண்பன் திடீரென நீரில் மூழ்கியுள்ளார். இதனை...

தவறான முடிவெடுத்து தற்கொலை…

கொழும்பு கம்பனித்தெருவில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து கீழே விழுந்து 15 வயது மாணவனும் மாணவியும்  உயிரிழந்துள்ளனர். வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசத்தில் வசிக்கும் மாணவனும், மாணவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த மாணவனும் மாணவியும் கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் ஒரே வகுப்பில் கல்வி பயின்று வருவதாகவும் தெரியவந்துள்ளது. சம்பவம்...

வெள்ளவத்தையில் பாரிய தீப்பரவல்..!

கொழும்பு - வெள்ளவத்தையிலுள்ள ஆடையகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இலங்கையில் பிரபல ஆடை நிறுவனமான (NOLIMIT) நிறுவனத்தின் வெள்ளவத்தை கிளையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தின்போது ஆடையகத்திலிருந்த பொதுமக்கள் உட்பட பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகvum இதன்போது சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை அணைக்கும்...

பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த  இளைஞன்..!

வெள்ளவத்தையில் சிங்கள இளைஞன் ஒருவரின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றது. கல்கிஸ்சையில் இருந்து முச்சக்கரவண்டி மூலம் வெள்ளவத்தைக்கு சென்ற பெண் ஒருவர் தங்க நகை ஒன்றை தவற விட்டுள்ளார். சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான தங்க செயின் ஒன்றே இவ்வாறு தவறவிடப்பட்டுள்ளது. மேலும் ubar வலையமைப்பு ஊடாக பதிவு செய்யப்பட்ட சம்பத் என்ற சாரதியின்...

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு..!

கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் இன்று காலை (27) துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர்கள் டி-56 ரக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில்...
- Advertisement -spot_img

Latest News

யாழில் அடுத்த வருடம் முதல் மெட்ரோ பேருந்து சேவைகள் அறிமுகம்

யாழ்ப்பாணத்தில் அடுத்த வருடம் மெட்ரோ பேருந்து சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். கொழும்புக்கு அப்பால் பொது போக்குவரத்து சேவையை...
- Advertisement -spot_img