Sunday, November 8, 2026
No menu items!

வெள்ளிக்கிழமை

கழிப்பறையில் பிறந்த சிசுவின் சடலத்தை கௌவிச்சென்ற நாய்கள்!

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் அமைந்துள்ள அரச வைத்தியசாலையில், கழிப்பறையிலிருந்து பிறந்த சிசுவின் சடலத்தை தெரு நாய்கள் கௌவிச்சென்று கடித்துச் சிதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (06) , வைத்தியசாலையின் கழிப்பறை அருகே நாய் ஒன்று குழந்தையின் சடலத்தை கௌவிக்கொண்டு செல்வதை பாதுகாப்பு ஊழியர் ஒருவர் கண்டுள்ளார். உடனடியாக குழந்தையின் சடலம்...

பணப்புழக்கம் வீட்டில் அதிகரிக்க பரிகாரம்.. என்னென்ன பொருட்கள் வேண்டும்?

பொதுவாக நம்மிள் பலர் பணத்தை ஓடி ஓடி சம்பாதிப்பார்கள். ஆனால் அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கு கூட பணம் வீட்டிற்குள் வராது. இன்னும் சிலர் வேலையில் பிரச்சனை, செய்யும் தொழிலில் பிரச்சனை, என பிரச்சினையிலேயே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். வீட்டில் எப்படியாவது கொஞ்சமாக பணம் சேர்த்து வைத்தால் கூட ஏதாவது ரூபத்தில் பணத்தட்டுப்பாடு...

மீண்டும் அமுல்படுத்தப்படும் மின்வெட்டு !

நாளைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா என்பது தொடர்பில் நாளை காலை அறிவிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார். பௌர்ணமி தினமான இன்றைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள 3 மின் பிறப்பாக்கிகள் செயலிழந்த நிலையில்...

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் தொடர்பாக, தனது சொந்த ஆய்வுகள் மற்றும் பொதுமக்களின் கருத்தைப் பயன்படுத்தி முன்வைத்துள்ள பிரேரணை தொடர்பான இறுதி முடிவுக்கு வரவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஆய்வுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல்.சந்திரலால் தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டு...

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மீண்டும் ஜனாதிபதியாக வருவார் ; மஸ்தான்!

நாடு மேலும் அபிவிருத்தி அடைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை அனைவரும்  ஆதரிக்க வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வன்னி தேர்தல் தொகுதியில் அதி கூடிய வாக்குகளை பெற்றுக் கொள்வார். அதே போன்று தேசிய ரீதியிலும் அதி கூடிய வாக்குகளை பெற்று ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர்   கே....

1% ஆக உயர்ந்த எண்ணெய் விலை!

அதிகரித்து வரும் காசா மோதல் பிராந்திய எண்ணெய் விநியோகத்தை சீர்குலைக்கும் என்ற புதுப்பிக்கப்பட்ட கவலைகளால் எண்ணெய் விலை திங்களன்று 1% உயர்ந்துள்ளது. அமெரிக்க வட்டி விகிதக் குறைப்பு வாய்ப்புகள் உலகப் பொருளாதாரம் மற்றும் எரிபொருள் தேவைக் கண்ணோட்டத்தை உயர்த்தியபோது வெள்ளிக்கிழமை முதல் ஆதாயங்களை நீட்டிக்கும் என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. ப்ரெண்ட் கச்சா எதிர்காலம் 0910 GMT க்குள்...

வீதியை விட்டு விலகிய லொறி!

ஹப்புத்தளை வியாரகலை பகுதியில் லொறியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (23) அதிகாலை சுமார் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஹப்புத்தளை பகுதியில் நிலவும் அதிகளவிலான பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் லொறியில் சாரதி மாத்திரமே பயணித்ததாகவும் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார்...

ஆரம்பமாகவுள்ள நல்லூர் ஆலய மஹோற்சவம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம், எதிர்வரும் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ள திருவிழாவில் 18 ஆம் திகதி மாலை மஞ்சத்திருவிழாவும், 25 ஆம் திகதி அருணகிரிநாதர் உற்சவமும், 26 ஆம் திகதி மாலை கார்த்திகை உற்சவமும், 27 ஆம் திகதி...

மன்னார் மாவட்ட பொது  வைத்தியசாலையினுள்  அனுமதியின்றி  நுழைந்த  வைத்தியர் அர்ச்சுனா!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையினுள்  வெள்ளிக்கிழமை (2) இரவு அனுமதியின்றி நுழைந்த பெண்கள் மகபேற்று விடுதிக்குள்  பணியாற்றிய  வைத்தியருக்கு இடையூறு விளைவித்ததுடன் வைத்தியரின் அறைக்குச்சென்று அனுமதி இன்றி புகைப்படங்கள் வீடியோ எடுத்தமை தொடர்பில் மன்னார் பொலிஸில் வைத்தியர் அர்சுனாவிற்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். இந் நிலையில் வைத்தியர் அர்ச்சுனாவுடன் வைத்தியசாலைக்குள் நுழைந்த இரண்டு யூரிப் சமூக வலைத்தள...

பிரதமர் தினேஷ் குணவர்தன யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்தன யாழ்ப்பாணத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை (12) விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் இவர் பங்கேற்கவுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதமர், தொடர்ந்து, சுன்னாகத்தில்...
- Advertisement -spot_img

Latest News

கனமழை குறித்து தொடர்ந்தும் எச்சரிக்கை

மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் கனமழையுடன் இடியுடன் கூடிய மழை...
- Advertisement -spot_img