ஹப்புத்தளை வியாரகலை பகுதியில் லொறியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (23) அதிகாலை சுமார் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஹப்புத்தளை பகுதியில் நிலவும் அதிகளவிலான பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார்

லொறியில் சாரதி மாத்திரமே பயணித்ததாகவும் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here