Friday, June 12, 2026
No menu items!

ஹெரோயின் போதைப்பொருள்

யாழில் ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திய நபர் பலி..!

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திய நபரொருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி - மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே நேற்று (12) இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். குறித்த நபர் கடந்த 11ஆம் திகதி காணாமல் போன நிலையில் உறவினர்களால் தேடப்பட்டு வந்துள்ளார். பின்னர் வீடொன்றுக்கு அருகில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தநிலையில்...

ஹாலிஎல பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது!

ஹாலிஎல - அட்டாம்பிட்டிய வீதியில் பயணித்துக்கொண்டிருந்த நபர் ஒருவரை சோதனைக்குட்படுத்தியபோது அவரிடம் இருந்து 5500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக  ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். ஹாலிஎல பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய நேற்று புதன்கிழமை (16) இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹாலிஎல, துனுவங்கிய, சமகிபுர பகுதியில் வசிக்கும் இந்த சந்தேக...

ஹெரோயின் போதைப்பொருளுடன் இளம் பெண் கைது..!

திவுலபிட்டிய - ஹொரகஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளம் பெண் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 280,000 ரூபாய் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். குறித்த பெண் சிறிது காலமாக ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தநிலையில் கைது செய்யப்பட்ட குறித்த பெண்...

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மொரட்டுவெல்ல பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (04) மொரட்டுவை  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொரட்டுவெல்ல  பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடமிருந்து...

காலியில் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது!

காலி, உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொடகிரல பிரதேசத்தில் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளுடன் சந்தேக நபரொருவர் ஞாயிற்றுக்கிழமை (16) கைதுசெய்யப்பட்டுள்ளதாக உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் தெரிவித்தனர். உரகஸ்மன்ஹந்திய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொடகிரல பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடமிருந்து,...

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

கொழும்பு , மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முரவத்த பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (29.11.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவை பொலிாருக்குக்  கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவர்...

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது…!

பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17.11.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்கிஸ்ஸை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடையவர் ஆவார். சந்தேக...

படோவிட அசங்கவின் உதவியாளர் ஒருவர் ஹெரோயினுடன் கைது…!

வெளிநாட்டில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரனுமான படோவிட அசங்கவின் உதவியாளர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர் இந்நாட்டிற்கு போதைப்பொருள் விநியோகம் செய்யும் படோவிட அசங்கவின் உதவியாளர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மொரட்டுவ முகாமின் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவினால் படோவிட, கல்கிஸ்ஸ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img