உக்ரைன் ஜனாதிபதி வோலொடிமிர் ஜெலென்ஸ்கியின் விஷேட அழைப்பின் பேரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (23.08) உக்ரைனுக்கு இராஜதந்திர விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

உக்ரைனுக்கும் இந்தியாவுக்கும் இடையில் 30 வருடங்களுக்கு முன்னர் இராஜதந்திர உறவுகள் ஆரம்பமான போதிலும் இந்திய பிரதமர் ஒருவர் அங்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவை என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தம்மய லால் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here