அம்பலாந்தோட்டை கடவர பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

மோட்டார் வாகனத்தில் பயணித்த நபர் ஒருவரை இனந்தெரியாத துப்பாக்கிதாரி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச்சூடு நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here