இந்தியாவிற்குள் பாகிஸ்தான் கப்பல்களும், பாகிஸ்தானுக்குள் இந்தியக் கப்பல்களும் நுழைவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கொடியுடன் கூடிய கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களுக்குள் நுழைவதற்கு இந்தியா இன்று (3) அதிகாரப்பூர்வமாகத் தடை விதித்துள்ளது.
இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்கள் பாகிஸ்தானில் உள்ள துறைமுகங்களில் நிறுத்துவதற்கும் இந்தியா தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.








