முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, திங்கட்கிழமை (28) காலை 9:30 மணிக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து அறிக்கை அளிப்பதற்காக அவர் ஆஜராகவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here