Wednesday, April 29, 2026
No menu items!

சாமர சம்பத் தசநாயக்க

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் தாம் பதவியிலிருந்து விலகத் தயார் – சிவஞானம் ஸ்ரீதரன்!!

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவினால் தமக்கு எதிராக நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். 2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான முதல் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், குறித்த குற்றச்சாட்டைத் தெளிவாக மறுத்ததுடன், தமது அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும்...

ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் WTO வர்த்தகக் கொள்கை மதிப்பாய்வில் இலங்கை பங்கேற்பு!

உலக வர்த்தக அமைப்பின் (WTO) இலங்கை வர்த்தகக் கொள்கை மதிப்பாய்வு அக்டோபர் 14–17 வரை ஜெனீவாவில் நடைபெற உள்ளது. வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க நாடாளுமன்றத்தில், இலங்கையின் வர்த்தகத் துறை, நிதி அமைச்சகம், மத்திய வங்கி, இலங்கை சுங்கம் மற்றும் முதலீட்டு வாரியம் (BOI) உள்ளிட்ட பல நிறுவனங்களின் அதிகாரிகள் இதில் கலந்து கொள்ளவிருப்பதாகவும், இது...

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு பிணை!

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். பதுளை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.    

சாமர சம்பத் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த கோரிக்கை நிராகரிப்பு!

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்று தொடர்பாக, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் பிணையை ரத்து செய்து, அவரை தடுப்புக் காவலில் வைக்குமாறு ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (16) நிராகரித்தார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த வாதங்களில்,...

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மீண்டும் விளக்கமறியலில்!

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மே 19 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ள ரணில் விக்கிரமசிங்க!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, திங்கட்கிழமை (28) காலை 9:30 மணிக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து அறிக்கை அளிப்பதற்காக அவர் ஆஜராகவுள்ளார்.

சட்டத்தரணி நாடு திரும்பியதன் பின்னரே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாவேன் – ரணில்!

வெளிநாடு சென்றுள்ள தமது சட்டத்தரணி நாடு திரும்பியதன் பின்னர், கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாவதாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் கைது தொடர்பாக வெளியிட்ட கருத்து ஒன்றுக்காக வாக்குமூலம் பெறும் நோக்கில் ரணில் விக்ரமசிங்கவை கடந்த 17ஆம் திகதி கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு...

சாமர சம்பத்திற்கு மீண்டும் விளக்கமறியல்..!

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மே மாதம் 5 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பிலேயே அவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

சாமர சம்பத் எம்.பிக்கு பிணை..!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர் இன்று முற்படுத்தப்பட்ட போது நீதவான் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபையின் முதலமைச்சராகப் பணியாற்றிய சாமர சம்பத் தசநாயக்க, அம்மாகாணத்தில் உள்ள முன்பள்ளி மாணவர்களுக்கு பைகள் வழங்குவதற்காக ஒரு அரச வங்கியிடம் நிதி உதவி...

சாமர சம்பத் தசநாயக்கவிற்கு விளக்கமறியல் நீடிப்பு!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி,  பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை மீண்டும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு  பிறப்பித்துள்ளது. கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க திங்கட்கிழமை (07)...
- Advertisement -spot_img

Latest News

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
- Advertisement -spot_img