கடலோரப் பாதையில் ஓடும் ஒரு ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இந்த ரயிலில் பாணந்துறை ரயில் நிலையம் அருகே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் ரயில் ஒன்றில் இன்று (14) காலை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.








