கிணற்றில் தவறி விழுந்து 9 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் நேற்று (16.11.2024) காலை கள்ளிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த சிறுவன் கள்ளிக்குளம், மாமடு பிரதேசத்தைச் சேர்ந்தவன் என பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவன் தண்ணீர் எடுப்பதற்காக கிணற்றுக்கு சென்றுள்ளான். அவ்வேளை, கிணற்றுக்குள் தண்ணீர் வாளி விழுந்துள்ளது. அதை எடுக்க முயன்றபோதே கிணற்றில் விழுந்துள்ளதாக மாமடு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here