காவல்துறை மாஅதிபரின் அறிவுறுத்தலின் பேரில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் 4,164 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், மதுபோதையில் வாகனம் செலுத்திய 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 17 பேர் , மற்றும் பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 4,087 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here