பிரிமா மற்றும் செரண்டிப் – நிறுவனங்கள் இன்று (29) முதல் கோதுமை மாவின் விலையை அதிகரித்துள்ளன.

இதற்கமைய ஒரு கிலோகிராம் 17 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிகரிக்கப்பட்ட விலை குறித்து கலந்துரையாட அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு எதிர்வரும் திங்கள் கிழமை (31) ஒன்றுகூட தீர்மானித்துள்ளது.

குறித்த கலந்துரையாடலில் ரொட்டி மற்றும் ஏனைய உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்கப்படும் தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here