பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பதுளை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here