ரயில் சாரதிகளின் தரம் உயர்த்தல் பரீட்சைக்கு தயாராகி வருவதால் இன்று (1/18/2025) காலை 08 குறுகிய ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நேற்று (17/1/2025) சுமார் 25 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here