இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் நேற்று (12) வரை நடத்தப்பட்ட சோதனைகளில் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் 4 தொன்களுக்கும் அதிகமான ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை மீட்டுள்ளனர்.
இந்த போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 5,000 கோடிக்கும் அதிகமாகும்.
ஐஸ் மற்றும் ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை 137,000 க்கும் அதிகமாகும்.
மேலும் இந்த போதைப்பொருள் கையிருப்பு 140,000 க்கும் மேற்பட்ட சோதனைகளில் கைப்பற்றப்பட்டுள்ளது.






