கொட்டதெனியாவ – ஹலொலுவ – கந்த பிரதேசத்தில் நேற்று மாலை 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நான்கு நண்பர்களுடன் சேர்ந்து நீர்நிலையில் குளித்த போது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கொட்டதெனியாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here