பண்டாரகம, வேவிட பிரதேசத்தில் வேன் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here