காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் பணிப்பாளர் எஸ்.எஸ்.பி ஹேமல் பிரசாந்த், காவல்துறை களப் படையின் பதில் கட்டளைத் தளபதியாக மாற்றப்பட்டுள்ளார்.

இதற்கு மாற்றாக, சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் H.M.C.P ஹேரத் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here