ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தமது வேட்பாளர் குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை (29) தீர்மானிக்குமென தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி மற்றும் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் திகதியை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலை இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இவ் அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here