மௌபிம ஜனதா கட்சியின் தலைவராக முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க மற்றும் வர்த்தகர் திலித் ஜயவீர நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

முன்னாள் அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண உப தலைவராகவும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்க கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ரொஷான் ரணசிங்க 5000க்கும் குறைவான வாக்குகளைப் பெற்றிருந்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here