இளவாலை – சேந்தான்குளம் பகுதியில் மூன்று கடல் ஆமைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இளவாலை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர்
இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.








