மதுரங்குளிய பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
உயிரிழந்த சிறுவன் 16 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
வீட்டில் உள்ள மின் ஆழியில் மின் சாதனத்தை பொருத்த முற்பட்ட போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுரங்குளிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.







