Saturday, October 10, 2026
No menu items!

Tamil Vani

திருமண நிகழ்வில் பாடும் பாடலுக்கான கட்டண விடயம்; அமைச்சர் விளக்கம்

இலங்கையின் அறிவுசார் சொத்துரிமை சட்டங்களின் கீழ் திருமணங்கள் மற்றும் ஹோட்டல்களில் பாடல்களை பாடுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று சமூக ஊடகங்களில் பரவும் கூற்றுக்களை அமைச்சர் விஜித ஹேரத் நிராகரித்துள்ளார். பொது நிகழ்வு ஒன்றில் பேசிய ஹேரத், பிற படைப்பாளிகளுக்கு சொந்தமான பாடல்களை வணிக ரீதியாக பயன்படுத்துவதற்காக பாடகர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் பிற படைப்பாளிகளுக்கு பணம்...

வெப்ப அதிகரிப்பு குறித்து எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தில் நாளை வெப்பமான காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் ஆலோசனை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த ஆலோசனைக்கு அமைய, 13 மாவட்டங்களுக்கு 'அவதான' நிலை வெப்ப எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. குறித்த மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் சில இடங்களில் பகல் நேரத்தில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையான வெப்பக்...

கட்டுகஸ்தோட்டை பகுதியில் 48 மணி நேர நீர் வெட்டு

கட்டுகஸ்தோட்டை பகுதியில் சில இடங்களுக்கு 48 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. கட்டுகஸ்தோட்டை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணி காரணமாக இந்த நீர் விநியோக தடை மேற்கொள்ளப்படுவதாக சபை தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை (06) காலை 9.00 மணி முதல்...

ஆடை ஏற்றுமதி வருமானத்தில் வீழ்ச்சி

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் 2026 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் கடந்த ஆண்டின் அதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 7.4 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட ஏற்றுமதி தரவுகளின்படி, 2025 ஓகஸ்ட் மாதத்தில் ஆடை ஏற்றுமதி வருமானம் 469.6 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த நிலையில், 2026 ஓகஸ்ட் மாதத்தில் அது 434.8...

அனோஜனின் விடுதலைக்காக அந்நாட்டு நீதிமன்றில் மேன்முறையீடு

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் விடுதலைக்காக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பான நடவடிக்கைகளை ஆராய்வதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழு ஒன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சவூதி அரேபியா புறப்பட உள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பைசர் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரி உட்பட 05...

சபாநாயகருக்கு எதிராக நம்பிகையில்லா பிரேரணை

சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இது தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை (05) கூடவுள்ள எதிர்க்கட்சிகளின் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், "சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை...

நாட்டில் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று இரவு 10.00 மணி முதல் இன்று (04) இரவு 10.00 மணி வரை இந்த எச்சரிக்கை அறிவிப்பு அமுலில் இருக்கும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கண்டி, கேகாலை, மாத்தளை ஆகிய...

பில்லியன் கணக்கில் பண மோசடி;17 நிறுவனங்கள் மீது தீவிர விசாரணை

பொருட்கள் இறக்குமதி என்ற போர்வையில் சட்டவிரோதமாக டொலர்களை வெளிநாட்டுக்கு அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் மேலும் 17 நிறுவனங்கள் மீது நிதி குற்ற புலனாய்வு பிரிவு FCID விரிவான விசாரணை ஆரம்பித்துள்ளது. குறித்த 17 நிறுவனங்களும் 1-2 நபர்களால் இயக்கப்படுவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக இதே போன்ற மோசடியில் 72 நிறுவனங்களை இயக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என...

பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம்; கொஸ்கொடையில் சம்பவம்

கொஸ்கொட, அக்கடிகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பொலிஸ் குழு மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், பொலிஸார் பதில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் ஒருவர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், இரண்டு துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. வலானா ஊழல்...

கையூட்டல் பெற்ற பொலிஸ் கொன்ஸ்டபிள் கைது

சீதுவை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது. வாகன விபத்து தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்டிருந்த சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காது அதனை மீண்டும் வழங்குவதற்காக ரூபா 5,000 இலஞ்சமாக கோரி அதனை பெற்றதன் காரணமாக இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம்...

About Me

1458 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு மனு தாக்கல்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல்...
- Advertisement -spot_img