Monday, October 12, 2026
No menu items!

Tamil Vani

ரணில், சமன் ஏக்கநாயக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (30) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அரசாங்க நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில்...

இந்த ஆண்டில் இதுவரையில் 891 துப்பாக்கிகள் மீட்பு

2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை 891 சட்டவிரோத துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், இந்த ஆண்டு ஜனவரி 01 முதல் செப்டம்பர் 17 வரை...

மத்திய வங்கி அறிக்கை தவறானது; சுமந்திரன் வாதம்

இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், மத்திய வங்கி அறிக்கையில் வெளியிடப்பட்ட சனத்தொகை தரவை கேள்விக்குட்படுத்தியுள்ளார். வட மாகாணத்திற்கு கொடுக்கப்பட்ட எண்ணிக்கையில் பெரும் முரண்பாடு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய வங்கி அறிக்கை வட மாகாணம் தொடர்பாக முற்றிலும் தவறான தரவை வழங்குகிறது. வடக்கின் சனத்தொகை 557,000 என்று அதன் அறிக்கையில் கூறப்படுகிறது, எனினும் உண்மையான எண்ணிக்கை...

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல் 

மட்டக்களப்பில் 2008-ல் இடம்பெற்ற 5 கொலைகள் தொடர்பாக கைதாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான், எதிர்வரும் ஒக்டோபர் 13 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவருடன் இராணுவ புலனாய்வு தகவலாளர்கள் என கூறப்படும் முகமது சிபான், முகமது சகீட் ஆகியோரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பிள்ளையான் குறித்த கொலைகள் தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் (PTA)...

 திலீபன் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் விளக்கம்

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் இராசையா பார்த்திபன் என்ற திலீபனின் சிலை, யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள திலீபன் நினைவு சதுக்கத்தில் இருந்து, உரிய பகுதி நீதிமன்றத்திற்கு உண்மைகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அகற்றப்பட்டதாக அரசாங்க பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசிய அமைச்சர் ஜயதிஸ்ஸ, பொலிஸார் நீதிமன்றத்தில் உண்மைகளை அறிவித்ததாகவும், சிலை...

க்ரிஷ் வழக்கு; நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட நாமல்

சிறையில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (29) காலை கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நாமல் ராஜபக்ஷ நான்காவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார். அது தொடர்பான வழக்கு நடவடிக்கைகளுக்காகவே நாமல் ராஜபக்ஷ...

11 வயது மாணவி கிராண்ட்மாஸ்டராக சாதனை

போதனா சிவானந்தன் என்ற  இலண்டனை சேர்ந்த 11 வயது மாணவி வுமன் கிராண்ட்மாஸ்டர் (WGM) பட்டத்தைப் பெற்ற வரலாற்றின் இளைய வீராங்கனை ஆகியுள்ளார் என சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (FIDE) உறுதிப்படுத்தியுள்ளது. வடமேற்கு லண்டனின் ஹாரோவைச் சேர்ந்த சிறுமி, உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெற்ற 46வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக முதல் பலகையில் விளையாடி,...

தயாசிறி முன்வைத்த கோரிக்கை; நீதிமன்றம் நிராகரிப்பு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான செயலாளராக தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு தயாசிறி ஜயசேகர முன்வைத்த கோரிக்கையை மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28) நிராகரித்துள்ளது. தயாசிறி ஜயசேகர கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், தன்னை கட்சியின் செயலாளராக ஏற்றுக்கொள்ளுமாறும், துமிந்த திசாநாயக்க செயலாளர் பதவியில் செயல்படுவதையும், நிமல் சிறிபால டி சில்வா...

மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரான் அமெரிக்காவுக்கு வழங்கிய சமாதான ஒப்பந்தத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்ததை அடுத்து ஏற்பட்ட நிலைமையால் இவ்வாறு மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக அந்த ஊடக அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன. அதன்படி, WTI ரக மசகு...

அதிவேக நெடுஞ்சாலை திருட்டு; கோடிக்கணக்கான ரூபாய் நட்டம்

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மின்சார கம்பிகள், செம்பு கம்பிகள் மற்றும் மின் விளக்கு கம்பங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் திருடப்பட்ட பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக 2024 ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கையில் தெரியவந்துள்ளது. குறித்த அறிக்கைக்கமைய, 2021, 2022 மற்றும் 2023 ஆகிய மூன்று ஆண்டுகளில் அதிவேக நெடுஞ்சாலையில் 100 திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில்...

About Me

1471 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நேபாள வெள்ளம்; இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லை என தகவல்

நேபாளத்தின் கோர்கா பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையால் இதுவரை எந்த இலங்கையரும் பாதிக்கப்படவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நேபாளத்தின் மத்திய பிராந்தியத்திற்கு...
- Advertisement -spot_img