Saturday, July 11, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

மரணவீட்டில் நிகழ்ந்த அதிர்ச்சி; பலியான மற்றுமொரு உயிர்!!!

நிட்டம்புவ - திஹாரிய பிரதேசத்தில் மரண வீடொன்றில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபரும் மேலும் நால்வரும் இணைந்து மரண இல்லம் உள்ள வீதியில் மின் விளக்குகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. மின்விளக்குகளை பொருத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வயர் வீதியில் இருந்த உயர் மின் கம்பியில் மோதியதில் குறித்த நபர், மின்சாரம்...

சாதாரண தர பரீட்சையின் பாட வினாத்தாள் பகிரப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது!!!

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் ஆங்கிலப் பாட வினாத்தாள் WhatsApp ஊடாக பகிரப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி - கட்டுகஸ்தோட்டை பகுதியில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆங்கிலப் பாட வினாத்தாள் பகிரப்பட்ட WhatsApp குழுவின் 61 வயதுடைய   நிர்வாகியொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த...

கரட் துண்டால் பறிபோன குழந்தையின் உயிர்……!

கரட் துண்டொன்று தொண்டையில் சிக்கியதில்,19 மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 11ஆம் திகதி மாலை வீட்டில் இருந்த போது இந்த துயரம் இடம்பெற்றுள்ளதுடன் உடனடியாக , குழந்தையை  அம்புலன்ஸ் சேவையின் ஊடாக நொச்சியாகம மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். நொச்சியாகம மாவட்ட வைத்தியசாலையில் இருந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு...

இளைஞன் படுகொலை – 18 வயது காதலி கைது..!

குளியாபிட்டிய பிரதேசத்தில் இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்18 வயதுடைய அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு உதவியமை மற்றும் குற்றத்தை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இந்த இளைஞன், கடந்த 22ஆம் திகதி தனது காதலியைப் பார்ப்பதற்காக சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார். பின்னர் காணாமல்போன இளைஞனின்...
- Advertisement -

Latest News

உலகிற்கு விடை கொடுத்தார் பாடகி எஸ்.ஜானகி

மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்த பிரபல இந்திய பின்னணி பாடகி எஸ். ஜானகி மைசூரில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எஸ். ஜானகி 'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்'...