Wednesday, November 18, 2026
No menu items!

சினிமா

இலங்கை வந்தாரா குரேஷி- யாருடன் இருக்காரு பாருங்க..!

சின்னத்திரை பிரபலம் குரேஷி இலங்கையில் பாடகியொருவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இலங்கை வந்தாரா குரேஷி தற்போது சின்னத்திரை பிரபலங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவிலும் அதிகமாகி வருகிறது. அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் கோமாளியாக பிரபலமாகியவர் தான் குரேஷி. இவர், கோமாளி மட்டுமல்லாமல்...

இறுகப்பற்று பட நடிகையா இது? ட்ரெண்டிங் லுக்கில் எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!

நடிகை அபர்ணதி ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. நடிகை அபர்ணதி "எங்க வீட்டு மாப்பிள்ளை" நிகழ்ச்சியில் அபர்ணதி தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான முகமாக அறிமுகமானார்.இந்த நிகழ்ச்சியின் மூலம், அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. அதனை தொடர்ந்து,ஜி.வி. பிரகாஷ்...

தொழிலில் கொடிகட்டி பறக்கும் நடிகர் பிரசாந்த்…. சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

நடிகர் பிரஷாந்தின் சொத்து மதிப்பு குறித்த தகவலை தற்போது இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நடிகர் பிரஷாந்த் தமிழ் திரையுலகில், இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமையாளராக வலம் வருகின்றார் நடிகர் பிரஷாந்த். கடந்த 1990ம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே வெற்றிவாகை சூடிய பிரசாந்த்திற்கு ஏகப்பட்ட ரசிகைகள்...

திருமணத்தின் பின்னரும் ரசிகர்களை கிறங்கடிக்கும் டாடா பட நடிகை..!

நடிகை அபர்ணா தாஸ் பட்டு சேலையில் ரசிகர்கள்களின் மனங்களை கொள்ளை கொள்ளும் அழகில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது. அபர்ணா தாஸ் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை அபர்ணா தாஸ். பீஸ்ட் படத்தை தொடர்ந்து பிக்பாஸ் புகழ்...

அடேங்கப்பா.. தலைசுற்றி வைக்கும் ஜாக்கி சானின் சொத்து மதிப்பு- எவ்வளவு தெரியுமா?

90களில் சிறார்களின் நாயகனான இருந்து நடிகர் ஜாக்கி சானின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ஜாக்கி சான் 90களில் பிறந்து வளர்ந்த குழந்தைகள் நிறைய விடயங்களில் தற்போது இருக்கும் குழந்தைகளை விட அதிர்ஷ்சாலிகளாக இருந்தார்கள். அந்த வகையில், சிறார்களாலும், இளைஞர்களாலும் அதிகமாக கொண்டாடப்பட்ட நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படி ஒரு நடிகர் தான் ஜாக்கி சான். இவர்,...

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரவிக்குமார் காலமானார்..!

இயக்குனர் கே.பாலச்சந்தரின் ‘அவர்கள்’, ‘பகலில் ஒரு இரவு’ படங்கள் மற்றும் சித்தி, வாணிராணி உட்பட பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரவிக்குமார். 71 வயதான இவர் உடல் நலக்குறைவால் சென்னை வேளச்சேரியில் உள்ள மருத்துவ மனையொன்றில் அனுமதிக்ககப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நண்பகல் காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்...

சமந்தாவிற்கு கோவில் கட்டி கடவுளாக வழிபடும் ரசிகர்… நம்பமுடியாத உண்மை..!

நடிகை சமந்தாவின் தீவிர ரசிகர் ஒருவர் அவருக்கு கோவில் கட்டி கடவுளாக வழிபட்டு வருகின்றதைக் குறித்து இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம். சமந்தா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகர் சமந்தா, கடந்த சில வருடங்களாக மயோசிடிஸ் நோயினால் பாதிக்கப்பட்டதால், சினிமாவில் நடிக்காமல் இருந்தார். நடிகர் நடிகைகளில் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்வதை நாம்...

ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா தம்பதிக்கு குழந்தை பிறந்தாச்சு.. பூரிப்புடன் பகிர்ந்த புகைப்படம்..!

சங்கீதா கிங்ஸ்லிக்கு குழந்தை பிறந்து விட்டதாக புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. கிங்ஸ்லி- சங்கீதா தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவர் தான் ரெடின் கிங்ஸ்லி. இவர் நெல்சன், நயன்தாரா கூட்டணியில் வெளியான 'கோலமாவு கோகிலா" என்ற படத்தின் மூலம் கோலிவுட்டிற்குள் அறிமுகமானார். இதனை தொடர்ந்து டாக்டர், அண்ணத்த, ஜெயிலர், பீஸ்ட் போன்ற பல...

பெரிய ஜமீன் பரம்பரை இவரு.. மோசமாக தாக்கி பேசிய பார்வதி- உடனே மன்னிப்பு கேட்ட இர்பான்..!

யூடியூபர் இர்பான் ரம்ஜானை முன்னிட்டு ஏழைகளுக்கு உதவுகிறேன் என செய்த செயல் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது. யூடியூப்பர் இர்பான் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் யூடியூப்பர்களில் ஒருவர் இர்பான். இவர் பிரபலமான உணவகங்களுக்கு சென்று உணவுகளை சுவைத்து பார்த்து அதன் தரத்தை வீடியோவாக பதிவு விட்டு பிரபலமானவர். இதற்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார். இர்பான் கடந்த இரண்டு...

கிளாமர் உடையில் வரும் நடிகை அனிகாவா இது? நயன்தாராவையே ஓவர்டேக் செய்யும் புகைப்படம்..!

நடிகை அனிகா கிளாமர் உடை அணிந்துவந்து ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ள நிலையில், தற்போது நீளமாக கவுன் ஒன்றினை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது. நடிகை அனிகா தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அனிகா முன்னணி நடிகைகளையே ஓவர் டேக் செய்து வருகின்றார். அஜித்தின் என்னை அறிந்தால்...
- Advertisement -

Latest News

அஸ்வெசும புதிய கணக்குகளை திறக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்

அஸ்வெசும நலன்புரி நன்மைகளை செலுத்துவதற்காக வங்கி கணக்குகளை திறப்பது மற்றும் தகவல்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று (17) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இதற்கான...