Sunday, November 15, 2026
No menu items!

சினிமா

ஹீரோ ஆன பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன்….!

விஜய் டிவி_யின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிகப்பெரிய ஹிட் ஆன தொடர்களில் ஒன்று. நான்கு அண்ணன் தம்பிகள் கூட்டுக் குடும்பத்தில் இருப்பது தான் கதை. இதில் முதல் தம்பி கதிர் ரோலில் நடித்து இருந்தவர் குமரன். அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் கதிர் - முல்லை ரொமான்ஸ் காட்சிகளுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. தற்போது...

அட்லீயை பாராட்டி தள்ளிய ஷாருக் கான்…

இயக்குனர் அட்லீ தற்போது தமிழ் சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் வெற்றி இயக்குனராக மாறி இருக்கிறார். ஹிந்தியில் அவரது முதல் படமே ஷாருக் கான் உடன் தான். மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஜவான் படம் நல்ல வரவேற்பை பெற்று 1000 கோடிக்கும் மேல் வசூலித்தது. இந்நிலையில் தற்போது ஜவான் ரிலீஸ் ஆகி 1 வருடம் நிறைவு ஆகி...

பிக் பாஸ் அடுத்த சீசன்.. தொடங்கும் தேதி இதுதான்!

விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஒரே வீட்டில் 100 நாட்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் தங்கி இருக்கும் பிரபலங்கள் இடையே நடக்கும் சண்டை, சச்சரவு, காதல், மோதல், நட்பு என பல விஷயங்கள் ஷோவை பரபரப்பாக கொண்டு செல்லும். இதுவரை 7...

பிரபல பட தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்….!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான டில்லி பாபு தனது 50 ஆவது வயதில் காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. இந்நிலையில், பெருங்களத்தூரில் உள்ள அவரது இல்லத்திற்கு காலை 10.30 மணியளவில் உடல் கொண்டுவரப்பட்டு, மாலை 4.30 மணியளவில்...

கோட் படத்தில் விஜய்யின் மகனாக நடித்த குட்டி ஜீவன் யாரு தெரியுமா…..!

கோட் படத்தில் குட்டி ஜீவனாக நடித்த குழந்தை நட்சத்திரம் அகிலன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோட் படத்துக்காக வெளிநாட்டுக்கு சென்ற காட்சிகளையும், நடிகை சினேகாவுடன் ஷாப்பிங் செய்த காட்சிகளையும் வீடியோக்களாக வெளியிட்டுள்ளார். கோட் படத்தில் விஜய் மற்றும் சினேகாவுக்கு மகனாக நடித்த அகிலன் எனும் குழந்தை நட்சத்திரம் வேறு யாருமில்லை ரவுடி பேபி எனும் யூடியூப்...

தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு….!

பொலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதனையொட்டி அவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்து வருகிறார்கள். பொலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து வந்த தீபிகா படுகோனே அவரையே சில வருடங்களுக்கு முன்பு திருமணமும் செய்துகொண்டுள்ளார். அவர்களது திருமண வாழ்க்கை காதலோடும், அமைதியோடும் நகர்ந்துகொண்டிருப்பதுடன்,...

தி கோட் பட வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய சினேகா….

தி கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை சினேகா படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டியுள்ளார். விஜய்யின் அரசியல் வருகைக்கு பிறகு முதல் படமாக உருவாகியுள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 05 ஆம் திகதி வெளியானது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பிரசாந்த், மோகன்,...

கோட் படம் பார்க்க ஜோடியாக வந்த லேடி சூப்பர் ஸ்டார்…!

கோட் படம் ரிலீஸ் ஆன தினத்திலேயே நடிகை த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், நடிகர் சிவகார்த்திகேயன் என அனைவரும் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்துள்ளனர். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியானது. இதில், சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். த்ரிஷா மட்ட பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்நிலையில் பெங்களூரில் உள்ள பிரபல திரையரங்கில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் அவரது கணவரும் இயக்குநருமான...

மீண்டும் நாயகியாக களமிறங்கும் சிம்ரன்….!

சிம்ரன் அடுத்ததாக லோகேஷ் குமார் இயக்கத்தில் திரைப்படம் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு 'THE LAST ONE' என பெயரிடப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை சிம்ரன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், லோகேஷ் குமார் இதற்கு முன் மை சன் இஸ் கே மற்றும் N4 ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர்...

வேட்டையன் அப்டேட்….!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. வெளியீட்டிற்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. ஆனால் திரைப்படம் பற்றிய குறிப்பிடத்தக்க அப்டேட்கள் எதையும் படக் குழுவினர் பெரிதாக வெளியிடவில்லை. இதனால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்ததுடன், அது தொடர்பில் சலசலப்பு அவர்களின் விரக்தியின் அளவை மேம்படுத்தியுள்ளது. இதனால், அறிவிக்கப்பட்ட திகதியில் வேட்டையன்...
- Advertisement -

Latest News

சாதாரண தர,உயர் தர மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயம்: பிரதமர்

கல்வி பொதுத்தராதர சாதாரண தர (O/L) மற்றும் உயர் தர (A/L) பரீட்சைகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயம் என பிரதமரும் கல்வி அமைச்சருமான...