Saturday, July 4, 2026
No menu items!

மருத்துவம்

நுரையீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் உணவுகள்! மருத்துவ விளக்கம்..!

முற்காலத்தில் பல ஆரோக்கியமான உணவுகளை மக்கள் உண்டதன் மூலம் எந்த நோய் நொடியும் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர். தற்போது மனிதனின் வாழ்க்கை காலம் அவசரமாகி விட்டதால் மோசமான வாழ்க்கை முறை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். மரம் செடி கொடிகள் தவிர்த்து மாசுக்கள் நிறைந்த சுற்றுசூழல் காணப்படுகின்றன. இதன் மூலம் வரும் நச்சுக்காற்றால் நமது உள்ளுறுப்புக்களில் நுரையீரல்...

ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ராலை கட்டுப்படுத்தலாம்?

பாதாம் ஒரு தானிய வகையாகும். இதில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக் கொள்ளவும் அதிக உதவியாக இருக்கும். தற்போது இருக்கும் தவறான உணவுப்பழக்கத்தின் காரணத்தினால் உடல் எடை அதிகமாகி கெட்ட கொலஸ்ராலின் அளவை அதிகமாக்கிறது. இதனால் இதய நோய் முதல் பலவிதமான...

தொண்டையில் அதிகமாக சளி சேர்ந்துள்ளதா? – இலகுவான வீட்டு வைத்தியம்…

தொண்டையில் இருமல் என்பது மிகவும் பொதுவான பிரச்சனையாகும், இது யாரையும் தொந்தரவு செய்யலாம். இது வானிலை மாற்றங்களுடன் அடிக்கடி நிகழலாம். இது உங்கள் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் மற்றும் இன்னும் அதிகமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம், குறிப்பாக குளிர்காலத்தில். தொண்டையில் உள்ள சளி பிரச்சனையில் இருந்து விடுபட சில வீட்டு வைத்தியங்கள் இருக்கலாம், அதை நீங்களும் முயற்சிக்கவும். தொண்டையில் உள்ள...

உடல் எடையை குறைக்க எளிய முறை…

உடல் எடையை குறைக்க விரும்புவோர், சர்க்கரை நோயாளிகள் என அனைவரும் இந்த லட்டை உண்ணலாம். அந்தவகையில், ஆரோக்கியம் நிறைந்த இந்த சுவையான லட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் ஓட்ஸ்- 1 கப் பாதாம்- 250g பேரிச்சம்பழம்- 1 கப் செய்முறை முதலில் ஒரு சிறிய கடாயில் ஓட்ஸை சேர்த்து நன்றாக பொன்னிறமாக மாறும் வரை வறுத்து எடுக்க வேண்டும். அடுத்து அதே...

மாதவிடாய் சரியான நேரத்தில் வரவில்லையா? இந்த டீயை தினமும் குடியுங்கள்..!

சரியான நேரத்தில் மாதவிடாய் வராமல் இருப்பது அனைத்து பெண்ணுக்கும் தொந்தரவாக இருக்கும். ஹார்மோன் சமநிலையின்மை இதற்குப் பின்னால் இருக்கும் ஒரு காரணமாகும். அதே சமயம், மன அழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம் மற்றும் ஒழுங்கற்ற வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் சில நேரங்களில் மாதவிடாய் ஒழுங்கற்றதாகிவிடும். பல சமயங்களில் பெண்கள் அதை அலட்சியப்படுத்துகிறார்கள். ஆனால், பெண்களின் ஆரோக்கியத்திற்கு...

தொண்டையில் அதிகமாக சளி சேர்ந்துள்ளதா? வீட்டு வைத்தியம் இதோ..!

தொண்டையில் இருமல் என்பது மிகவும் பொதுவான பிரச்சனையாகும், இது யாரையும் தொந்தரவு செய்யலாம். இது வானிலை மாற்றங்களுடன் அடிக்கடி நிகழலாம். இது உங்கள் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் மற்றும் இன்னும் அதிகமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம், குறிப்பாக குளிர்காலத்தில். தொண்டையில் உள்ள சளி பிரச்சனையில் இருந்து விடுபட சில வீட்டு வைத்தியங்கள் இருக்கலாம், அதை நீங்களும் முயற்சிக்கவும். தொண்டையில் உள்ள...

மூக்கில் உள்ள கரும்புள்ளியை சில நிமிடங்களில் குறைக்க வீட்டு வைத்தியம்..!

சருமத்தை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். இதற்காக புதிய நடைமுறைகள் மற்றும் தயாரிப்புகளை வாங்கி பலரும் பயன்படுத்துகின்றார்கள். தினசரி தோல் பராமரிப்பு தவிர, பல வழிகளில் கவனிப்பது மிகவும் முக்கியம். அத்தகைய சூழ்நிலையில், அனைவருக்கும் மூக்கில் கரும்புள்ளிகள் தோன்ற ஆரம்பிக்கும். பொதுவாக, கரும்புள்ளிகள் இருப்பது மிகவும் பொதுவானது. ஆனால் அவற்றை அகற்ற வெளிப்புற தயாரிப்புகளுக்கு பதிலாக வீட்டு வைத்தியம்...

என்ன அறிகுறி காணப்பட்டால் சிறுநீரகம் செயலிழக்க ஆரம்பிக்குதுன்னு அர்த்தம்..!

பொதுவாக உடலில் காணப்படும் அனைத்து உறுப்புகளும் சீராக செயற்பட வேண்டியது அவசியம். அப்போது தான் முழுமையான ஆரோக்கியத்தை பெறமுடியும். அந்தவகையில் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் பிரதான தொழிலை சிறுநீரகம் நிறைவேற்றுகின்றது. நாம் உண்ணும் உணவிலும் எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளிலும் உள்ள நச்சுப்பொருள்களும் சிறுநீர் மூலமாகவே உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரகங்கள் சரியாக இயங்காத போது, உடலில் மற்ற உறுப்புக்களுக்கும் அது...

ஒற்றைத் தலைவலி இருப்பவர்கள் இந்த உணவுகளை மறந்தும் சாப்பிடாதீங்க..!

பொதுவாக நம்மில் பலருக்கு ஒற்றை தலைவலி பிரச்சினை இருக்கும். இந்த நோய் பல காரணங்களால் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றார்கள். உதாரணமாக, தூக்கமின்மை, சாப்பிடாமல் இருப்பது, மன அழுத்தம், சத்தம், வெப்பம், தண்ணீர் பற்றாக்குறை ஆகிய காரணங்களை கூறலாம். சொல்வதை விட ஒற்றை தலைவலியால் அவஸ்தைப்படுபவர்களின் நிலை மிகவும் மோசமானதாக இருக்கும். இந்த நோய் இருப்பவர்கள் அவர்களின் உடல்நிலையில் மிகுந்த...

உடல் எடை குறைக்க இதை செய்யுங்கள்..!

தற்போது மனிதர்களின் உணவுப்பழக்க வழக்கம் மோசமாக உள்ள காரணத்தினால் உடல் உடை அதிகரித்து பல நோய்களுக்கு உள்ளாகின்றனர். உடல் எடை அதிகரிப்பது நமது வாழ்க்ககை முறையாலும் தான். இப்படி அதிகரித்த உடல் எடையை சிலர் குறைக்க விரும்புவார்கள். ஆனால் இதில் அவர்களுக்கே தெரியாமல் பல தவறுகளை செய்கிறார்கள். கட்டுக்கோப்பான உடல் அமைப்பு இருப்பது அனைவருக்கும் பிடித்த...
- Advertisement -

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...