Thursday, July 2, 2026
No menu items!

மருத்துவம்

காலையில் பல அலாரங்கள் வைத்து எழும்புபவரா நீங்கள்..?

காலையில் அடுத்தடுத்து பல அலாரங்களை வைத்து எழும்புவது உடலுக்கு நல்லதல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். நிபுணர்கள் எச்சரிக்கை நீங்கள் காலையில் பல அலாரங்களை அடுத்தடுத்து வைத்து எழும்பும் பழக்கம் கொண்டவர் என்றால், அது உங்கள் உடலுக்கு நல்லதல்ல என்றும், கவனக்குறைவு, மனநல பாதிப்பு போன்ற பிரச்சனை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சில நிமிடங்கள் கூடுதல் தூக்கம்...

ஒரு நாள் உணவில் வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள் எடுத்துக்கொள்கிறீர்களா?

நமது உணவில் வைட்டமின் ஏ என்பது மிகவும் தேவையான ஒரு சத்தாகும்.ஒரு குறிப்பிட்ட வளர்சிதை வினைமாற்ற பொருள் வடிவத்தில் விழித்திரைக்குத் தேவைப்படும் உயிர்ச்சத்து ஆகும். பல உடல் செயல்முறைகளில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ நோயெதிர்ப்பு சக்தி, இனப்பெருக்கம், கண் பார்வை மேம்படுதல், இதயம், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் பிற உறுப்புகளின் செயல்பாட்டிற்கும்...

எலும்பில் உருவாகும் புற்றுநோய்: இந்த அறிகுறிகள் இருந்தால் புறக்கணிக்காதீர்கள்

புற்றுநோய் ஒரு கொடிய நோய் என்பது யாரும் அறிந்த விடயமே. ரத்தப் புற்றுநோய், மூளைப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என பல வகையான புற்றுநோய்கள் உள்ளன. ஆனால் உங்களுக்கு எலும்பு புற்றுநோய் குறித்து தெரியுமா? இந்த நாட்களில் அதன் பிரச்சினைகள் சற்று அதிகரித்த வண்ணத்திலேயே இருக்கிறது. எலும்பு புற்றுநோய் என்பது எலும்புகளை பாதிக்கும் ஒரு தீவிர...

காலையில் எழுந்ததும் கண்கள் வீங்கியிருப்பது ஏன்..?

ஒரு சிலருக்கு காலையில் தூங்கி எழுந்தவுடன் கண்களில் ஒரு வித வீக்கத்தைப் பார்க்கலாம். எதனால் இவ்வாறு கண்கள் வீக்கத்துடன் காணப்படுகிறது? அவற்றை தவிர்க்க என்ன செய்யலாம் எனப் பார்ப்போம். சரியான அளவு உறக்கம் இல்லாத காரணத்தினால், கண்களைச் சுற்றியுள்ள இரத்த நாளங்கள் விரிவடைந்து ஒருவித திரவத்தை கசிய விடும். இது தோலின் கீழ் பகுதியில் உருவாகி,...

தினமும் 2 நிமிடம் இப்படி துலக்குங்கள் பல் வலி ஏற்படாது.

வாய் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. வாய் ஆரோக்கியமாக இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவது உங்கள் வாயை சுத்தமாகவும், உங்கள் முழு உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஒவ்வொரு முறையும் 2 நிமிடங்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை துலக்குவதை அமெரிக்க பல் மருத்துவ சங்கம் பரிந்துரைக்கிறது. நீங்கள் சரியாக பல் துலக்கினால், பற்களுக்கு...

கருப்பான கழுத்தை சில நிமிடங்களிலேயே வெள்ளையாக்கலாம்: எப்படி தெரியுமா?

அழகான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெற, பல தோல் பராமரிப்பு செயன்முறையை பலரும் செய்கிறார்கள். வலுவான சூரிய ஒளி மற்றும் வெப்பம் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். த்தகைய சூழ்நிலையில், சில நேரங்களில் முகம் மற்றும் கழுத்தின் தோல் வெவ்வேறு நிறங்களில் மாறும். அதாவது கழுத்தில் கருமை, கையில் கருமை போன்றவை ஏற்படும். அதற்கு கருப்பு கழுத்தை சுத்தம் செய்ய...

சாப்பிடணும் ஆனா…பசியே இல்ல!.. என்ன காரணம் தெரியுமா?

சிலருக்கு எந்நேரமும் பசி எடுக்கும். ஆனால், ஒரு சிலருக்கு பசியே எடுக்காது. அந்த வகையில் பசி எடுக்காமல் போவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒற்றைத் தலைவலி, வாந்தி வருதல் போன்று காரணங்களால் பசியின்மை ஏற்படும். உடல் உழைப்பு சரியாக இல்லாவிட்டால் பசி எடுக்காது. தைரொய்ட் பிரச்சினை இருப்பவர்களுக்கு பசி எடுக்காது. சில நேரங்களில் நாம் மனம் சோர்வடைந்து...

நன்மை செய்யும் நடைப்பயிற்சி இவ்வளவு நோய்கள் சரியாகும்..!

நாளுக்கு நாள் நோய்கள் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், அதனைக் குறைப்பதற்கு நாம் ஏதேனும் முயற்சி எடுப்பதே சிறந்தது. அந்த வகையில் பல நோய்களை துரத்தவல்லது நடைப்பயிற்சி என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒரு நாளைக்கு சுமார் 40 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு உடல் எடை கட்டுக்கோப்பாக இருப்பதுடன் மரபணுக்கள் மாற்றமும் சரியாக இருக்கும் என தெரிய வந்துள்ளது. பெரும்பாலானோர் அவர்களுக்கே...

இடது கையில் எழுதுபவர்களா நீங்கள்..!

உலகில் உள்ள மொத்த சனத்தொகையில், 10 சதவீதம் பேர், இடது கை பழக்கம் உள்ளவர்களாக இருப்பதாக கண்டறிந்துள்ளனர். இவர்களுக்கு வலதுபுற உடல் பாகங்களை விட, இடதுபுற உடல் பாகங்கள் அதிகம் செயல்படுவதாக விஞ்ஞானபூர்வமாக கண்டறிந்துள்ளனர். மூளை, ஒரு குறிப்பிட்ட வழியில் இயங்குகிற காரணத்தால், வலது கை பழக்கம் ஏற்பட்டது. பெரும்பாலான மக்களின் மூளையின் இடது பகுதி...

ரோஸ் வாட்டரில் இவற்றை கலந்து தடவாதீர்கள், சருமம் கருப்பாக மாற ஆரம்பிக்கும்..!

பெரும்பாலான மக்கள் தோல் பராமரிப்புக்காக ரோஸ் வாட்டரை பயன்படுத்துகின்றனர். தோல் பராமரிப்புக்கான சிறந்த தேர்வாக இது கருதப்படுகிறது. ரோஸ் வாட்டரின் பயன்பாடு சருமத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பல வகையான பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது. ஆனால் ரோஸ் வாட்டரைப் பயன்படுத்தும் போது, ​​சிலர் அதில் சில தவறான பொருட்களை கலப்பதால் அது தீங்கான விடயத்தை சருமத்தில் ஏற்பட செய்யும். அந்தவகையில் தவறுதலாக...
- Advertisement -

Latest News

திரையரங்குகளுக்கு மீண்டும் வரும் மாதவனின் ‘ரன்’

2002 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற மாதவனின் ரன் திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ம் திகதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தயாரிப்பாளர்...