Thursday, July 2, 2026
No menu items!

மருத்துவம்

ஸ்லிம்’மா இருக்கணும்னு ஆசையா….? அப்போ இதை செய்யுங்க…!

நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்தல், சரியான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்காமை போன்றவற்றால் உடல் எடை அதிகரித்து அதன் மூலம் பல வகையான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிவருகிறது. உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் சீனி அதிகமுள்ள உணவுப் பொருட்கள், மாவுச் சத்து அதிகமுள்ள உணவுகள், அசைவ உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மேலும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலோ...

அடர்த்தியான கூந்தலை பெற விரும்புபவரா நீங்கள்…?

பொதுவாக எல்லோரும் அடர்த்தியான கூந்தலைப் பெற விரும்புகிறார்கள். ஆனால் அதற்கு உங்கள் தலைமுடிக்கு சரியான கவனிப்பும் அக்கறையும் தேவை. எண்ணெய் சிகிச்சை என்பது கவனிப்பில் ஒரு சிறந்த தீர்வாகும். ஹாட் ஆயில் தெரபி முடியை முன்னெப்போதும் இல்லாத வகையில் பளபளப்பாக்கும். ஆனால் முடி சற்று உதிரும். அதனால் சூடான எண்ணெயை  முடியில் பிரயோகிக்க கூடாது. தலைமுடி...

உங்கள் சருமத்தை என்றென்றும் இளமையாக வைத்திருக்க இதை வீட்டில் செய்தால் போதும்!

முகத்தை எப்போதும் சரியாக கவனித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் காலப்போக்கில் சருமத்தில் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும். இது வயதான அறிவியல் என்று அழைக்கப்படுகிறது. இந்த வயதான அறிகுறிகளைக் குறைக்க, நீங்கள் தினமும் அவ்வப்போது தோல் பராமரிப்பு வழக்கத்தை பின்பற்ற வேண்டும். சருமத்தை இளமையாக வைத்திருக்க, வீட்டில் இருக்கும் தேனைப் பயன்படுத்தலாம். எனவே இளமையான சருமத்தைப்...

சருமத்தின் வகைக்கு ஏற்ப வீட்டில் Night Cream தயாரிப்பது எப்படி?

பொதுவாக மக்கள் காலையில் எழுந்ததும் குளித்ததும் சருமத்தைப் பராமரிக்க கிரீம் பயன்படுத்துவது வழக்கம். அதேசமயம் இரவிலும் அதே பராமரிப்பு தேவை. உங்கள் சருமம் இரவில் தன்னைத் தானே சரி செய்து கொள்கிறது, எனவே இரவில் தூங்கும் முன் நைட் க்ரீமைப் பயன்படுத்தினால், குறைந்த நேரத்தில் நல்ல பலனைக் காண்பீர்கள். இது உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்து மேலும் மென்மையாகவும்...

இந்த பொருளுடன் தேனை சேர்த்து சாப்பிடாதீங்க… !

தேனை எந்த உணவுகளுடன் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். உடம்பிற்கு ஆரோக்கியத்தை அளிக்கும் தேனில் பல சத்துக்கள் உள்ள நிலையில், சில உணவுகளுடன் தேன் சாப்பிடுவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். அவை என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். சூடான நீரில் தேன் கலந்து சாப்பிடுவது ஆரோக்கியம் என்று கூறப்பட்டாலும்,...

இதயப் பிரச்சினை, புற்றுநோய் ஏற்படும் அபாயம்..!பிளாஸ்டிக் போத்தலில் தண்ணீர் குடிப்பவர்களுக்கு..!

பிளாஸ்டிக் பொருட்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் முடியுமானவரை அவற்றை உபயோகிப்பதை தடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக்கை தடுக்கும் வண்ணம் பல வகையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், மைக்ரோபிளாஸ்டிக்ஸ் நாம் உண்ணும் உணவு மற்றும் தண்ணீரில் காணப்படும் சிறிய பிளாஸ்டிக் துகள்கள் பல மூலங்களிலிருந்து நமக்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இந்த மைக்ரோபிளாஸ்டிக்...

தேனை ஒருபோதும் சூடான நீருடன் சேர்த்து சாப்பிடாதீங்க ஆபத்து..!

தேன்பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதோடு சுவையை அதிகரிக்க பல உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. எனினும் ஒரு சில நேரங்களில் ஆரோக்கியமான உணவுகள் இரண்டை சேர்த்து சாப்பிடுவது தேவையற்ற சில எதிர்மறை விளைவுகளை உடலுக்கு ஏற்படுத்தும். குறிப்பாக சூடான நீருடன் தேன் எடுத்து கொண்டால் என்ன நடக்கும் என்று பார்க்கலாம். சூடான நீரோடு தேன் இந்த விஷயம் உண்மையில் உடல் எடை குறைக்கும்...

டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை இவ்வளவா?

டார்க் சாக்லேட் அனைவராலும் விரும்பப்படும் ஒரு சுவை உணவாகும். இதில் ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள் மற்றும் பிற சேர்மங்களால் நிரம்பி இருக்கிறது. டார்க் சாக்லேடானது இரும்பு, மெக்னீசியம் மற்றும் தாமிரம் உள்ளிட்ட அத்தியாவசிய தாதுக்களின் நல்ல மூலமாகும். ஆக்ஸிஜன் போக்குவரத்து, தசை செயல்பாடு மற்றும் ஆற்றல் உற்பத்தி போன்ற பல்வேறு உடலியல் செயல்பாடுகளில் இந்த தாதுக்கள் முக்கிய...

காலை உணவை தவிர்ப்பதால் இத்தனை உடல்நல பிரச்சனைகளா….?

காலை உணவை தவிர்த்தால், அது உடல்நலத்திற்கு பலவிதமான தீங்கு விளைவிக்கும். அவை என்னென்ன என்பதை பார்ப்போம். 1.சோர்வு மற்றும் பலவீனம்: காலை உணவை தவிர்த்தால், உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்காமல், நாள் முழுவதும் சோர்வுடன் இருக்கலாம். 2.கவனம் செலுத்த முடியாமை: மூளைக்கு போதுமான குளுக்கோஸ் கிடைக்காததால், கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படலாம். 3.மனநிலை மாற்றம்: எரிச்சல் மற்றும் மன...

நாக்கில் அடிக்கடி புண் வருகிறதா?

பொதுவாக நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அவசியம் தேவை. அதில் முக்கியமானவை தான் வைட்டமின் பி. இந்த வைட்டமின் பி உடலில் குறைந்தால் ஏகப்பட்ட பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். அந்த வகையில் வைட்டமின் பி குறைபாடு ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம். வைட்டமின் பி குறைபாட்டின் அறிகுறிகள். உடலுக்கு தேவையான...
- Advertisement -

Latest News

திரையரங்குகளுக்கு மீண்டும் வரும் மாதவனின் ‘ரன்’

2002 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற மாதவனின் ரன் திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ம் திகதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தயாரிப்பாளர்...