அநுரகுமார திசாநாயக்க
இலங்கை அரசியல்
தேசிய மக்கள் சக்தி தொடர்பாக இன்று பலர் வீண் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர் ; அனுரகுமார திசாநாயக்க!
தமது ஆட்சியில் மத கலாசாரங்கள் பேணிப் பாதுகாக்கப்படுவதுடன் மத மற்றும் கலாசார சீரழிவுகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நடத்தப்படும் முதலாவது பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் தங்காலையில் ஆரம்பமாகியது.
இதன்போது உரையாற்றுகையிலேயே அநுரகுமார திசாநாயக்க...
இலங்கை அரசியல்
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்த அநுரகுமார திசாநாயக்க…!
கொழும்பு பொரளை பேராயர் இல்லத்தில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை இன்று சனிக்கிழமை (17.08) நண்பகல் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்க சந்தித்துள்ளார்.
நாட்டில் நிலைமை, அரசியல் நிலவரம் தொடர்பில் அருட்தந்தையர்களுடன் கலந்துரையாடிய அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலில் வெற்றி பெறுவதற்கான ஆசியை அவர்களிடம் பெற்றுக்கொண்டார்.
இந்த சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின்...
இலங்கை அரசியல்
அநுரகுமார திசாநாயக்க, கண்டி மல்வத்து பீட மகா சங்கத்தினரை சந்திப்பு…!
கண்டி மல்வத்து மஹா விகாரையின் சியம் மஹா நிக்காய மல்வத்து பீடத்தின் மஹா நாயக்க தேரர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் மற்றும் மல்வத்து பீடத்தின் அனுநாயக்க பூஜ்ய திம்புல்கும்புரே விமலதம்ம ஹிமிபாணன் தேரர் ஆகியோரை ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க சந்தித்துள்ளார்.
நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமை பற்றி மஹா சங்கத்தினருடன்...
புதிய செய்திகள்
அநுரகுமாரவுக்கும் சித்தார்தனுக்கும் இடையில் கலந்துரையாடல்..!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக, தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்கவுக்கும் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம்(11) கந்தரோடையில் நடைபெற்றுள்ளது.
இச் சந்திப்பில், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, தேசிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுவின்...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


