Monday, July 27, 2026
No menu items!

அமெரிக்க ஜனாதிபதி

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரியை விதித்த அமெரிக்கா!

உலகெங்கிலும் உள்ள நாடுகள் மீது வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதில் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44% வரியும் அடங்கும். அமெரிக்காவால் ஆசிய நாடுகளில் அதிக வரி விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது. 2024 ஆம் ஆண்டில், அமெரிக்கா இலங்கையிலிருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பொருட்களை இறக்குமதி...

அரேபியாவிற்கு முதல் உத்தியோகபூர்வ விஜயம்; அமெரிக்க ஜனாதிபதி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் உத்தியோகபூர்வ விஜயமாக அரேபியாவிற்கு பயணமாகவுள்ளார். அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பயணத்தை தொடங்குவார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்காவிற்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான பல முதலீட்டு ஒப்பந்தங்களும் அங்கு கைச்சாத்திடப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தப் பயணத்தின் போது கத்தாருக்குச் செல்லவும்...

ரஷ்ய ஜனாதிபதி மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்திய டொனால்ட் டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய எண்ணெய் மீது 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை இரண்டாம் நிலை வரிகளை விதிப்பதாக அச்சுறுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒரு மாதத்திற்குள் யுக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமின் புடின் உடன்படவில்லை என்றால், ரஷ்ய எண்ணெய் மீது வரிகளை விதிப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார். இந்த...

போர் நிறுத்தம் தொடர்பில் ரஷ்ய மற்றும் யுக்ரைன் பிரதிநிதிகளிடையே கலந்துரையாடல்!

யுக்ரைன் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் நேற்றைய தினம் எரிசக்தி வசதிகள் மற்றும் முக்கியமான உட்கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கான திட்டங்கள் குறித்து சவூதி அரேபியாவில் கலந்துரையாடியதாக யுக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். மூன்று ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இராஜதந்திர உந்துதலின் ஒரு பகுதியாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இரண்டாம் உலக மகா...

அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்து!

அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவின் ஜனாதிபதியாக அவர் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்கா கல்விக்காக அதிக நிதியை ஒதுக்கீடு செய்கின்றது . எனவே,...

மோசமான நாடுகளில் ஒன்று கனடா – விமர்சித்த ட்ரம்ப்..!

கனடா மிகவும் மோசமான நாடுகளில் ஒன்றாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். கனடாவுக்கு அமெரிக்கா ஆண்டுக்கு 200 பில்லியன் டொலர் மானியம் வழங்குவதால் அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக கனடா இருக்க வேண்டும் என ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் இதனைக் கூறியிருந்தார். அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப்...

இரு நாட்டு ஜனாதிபதிகளிடையே விசேட சந்திப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புட்டினுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று (18) நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார். இன்று இடம்பெறும் உக்ரேன் தொடர்பான சமாதான பேச்சுவார்த்தைகளின் போது, 'நிலம்' மற்றும் 'மின் உற்பத்தி நிலையங்கள்' தொடர்பாக தானும் விளாடிமீர் புட்டினும்...

டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்கொள்ளும் நோக்கில் ஐரோப்பிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்த கனடா பிரதமர் !

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை ஒருங்கிணைந்து எதிர்கொள்ளும் நோக்கில் ஐரோப்பிய நாடுகளுக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பு விடுத்துள்ளார். கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மார்க் கார்னி இன்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், பிரித்தானிய பிரதமர் கியா் ஸ்டார்மா், பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் ஆகியோரை சந்திக்கவுள்ளார். மார்க் கார்னி கனடாவின் புதிய பிரதமராக...

இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கு 200% வரி விதிப்பு!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கு 200% வரி விதிக்கப்படவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களுக்கு 50% வரி விதிக்கப்படவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்ததற்கு பதிலளிக்கும் விதமாக இத்தீர்மானம் அமைந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியங்களுக்கு வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவித்ததற்கு பதிலளிக்கும் விதமாக ஐரோப்பிய...

போர் நிறுத்தத்துக்கு தயாராக உள்ள யுக்ரேன்; டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு!

தற்காலிக போர் நிறுத்தத்துக்கு யுக்ரேன் தயாராக உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். போர் நிறுத்தத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் சம்மதிப்பார் என தாம் நம்புவதாக ட்ரம்ப் கூறியுள்ளார். சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்கப் பிரதிநிதிகளுடன் யுக்ரேன் ஜனாதிபதி செலன்ஸ்கி ஆலோசனை மேற்கொண்டார். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் யுக்ரேன் அரசு 30 நாட்கள் போர்...
- Advertisement -spot_img

Latest News

கடல் பகுதிகளில் பலத்த காற்று; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் கடல் பகுதிகளுக்கான பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் கல்பிட்டியில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் கடல்...
- Advertisement -spot_img