Sunday, September 27, 2026
No menu items!

அரசியல் கட்சி

தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்; NECC

இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தேசிய இன பிரச்சனைக்கான அரசியல் தீர்வுக்காக தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு(NECC) கூட்டாக அழைப்பு விடுத்தது. நேற்று (04.10)யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அறிக்கை வெளியிடப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டது. நிலையான, கௌரவமான உரிமைகளுடன் கூடிய...

‘ திமுக செய்வது போல தான் விஜய்யும் செய்கிறார்..’- இயக்குனர் கருத்துப்பதிவு  

நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி இருக்கும் நிலையில் சினிமாவில் இருந்து முழுமையாக விலக போவதாக தெரிவித்து இருக்கிறார். அடுத்து அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கப்போகும் அவரது 69வது படம் தான் கடைசி என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத நிலையில் ஓணம் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக செய்வது...

தேர்தல் நேரங்களில் வன்முறை அபாயம்!- வழங்கவுள்ள விஷேட  பாதுகாப்பு

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்புக்குப் பின்னர் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களால் வன்முறைகள் உருவாக்கப்படலாம் என்ற அச்சம் இருப்பதால் எதிர்வரும் 21ஆம் திகதி வாக்களிப்பு நடந்து முடிந்ததோடு உச்சக்கட்டப் பாதுகாப்பை வழங்குவது குறித்து தேசிய பாதுகாப்புச் சபையில் தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது. தேர்தலில் தங்களுக்கு கிடைக்கும் வாக்குகள் தொடர்பில் இப்போது பகிரங்கமாக கருத்துகளை வெளியிட்டுவரும் சில அரசியல் கட்சிகள், தேர்தலின்...

நான் விஜயை அப்படி சொல்லவே இல்லை.. நடிகர் மன்சூர் அலி கான் விளக்கம்

சினிமாவை கெடுப்பதாக சிலர் அரசியல் கட்சி தொடங்குகிறார்கள் என நடிகர் விஜய்யை தாக்கி மன்சூர் அலி கான் பேசியதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. அது பற்றி அவரே தற்போது விளக்கம் கொடுத்து இருக்கிறார். நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நான் பேசும்போது 'சினிமாவை கெடுப்பதற்காக அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார்கள்' என நான் சொன்னதாக சிலர் திரித்து செய்தி...

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் !

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழு வட மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. அவர்கள் வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசார கூட்டங்கள் இடம்பெறும் பகுதிகளுக்குச் சென்று அவதானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அவர்கள் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது. <!-- -->  

வாகன உரிமையாளர்களுக்கு இலங்கை காவல்துறை எச்சரிக்கை !

அரசியல் கட்சிகளின் பிரச்சார விளம்பரங்களை வாகனங்களில் காட்சிப்படுத்துவதற்கு எதிராக வாகன உரிமையாளர்களுக்கு இலங்கை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவிக்கையில், அவ்வாறான விளம்பரங்களைக் காட்சிப்படுத்துவது சட்டவிரோதமானது எனவும், அவற்றுடன் காணப்படும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு விளம்பரங்கள் அகற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார். உறுதியாக இணைக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் அல்லது சுவரொட்டிகளை...

தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடவுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை நாளை (ஆகஸ்ட் 29) வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். தனது தேர்தல் விஞ்ஞாபனம் புதிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கான தனது திட்டத்தையும் தொலைநோக்கையும் கோடிட்டுக் காட்டுவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். கட்சி அரசியல் பற்றி சிந்திப்பதற்கு முன்னர் நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியமானது என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். “நாட்டை முதலில் நினைத்தவர்கள் மட்டுமே...

கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்றுடன் நிறைவு…!

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று (14.08) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 36 வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட 19 அரசியல் கட்சிகளும் மற்றுமொரு அரசியல் கட்சியும் அடங்குவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதேபோல், 16 சுயேட்சை வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியவர்களில்...
- Advertisement -spot_img

Latest News

எரிபொருள் மானியம் குறித்து ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு அவர்...
- Advertisement -spot_img