ஆசியா
உள்நாட்டுச்செய்திகள்
இலங்கையில் முதியோர் மக்கள் தொகையில் அதிகரிப்பு!
இலங்கையின் முதியோர் மக்கள் தொகை 2012 இல் 12% இலிருந்து 2024 இல் 18% ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர், இது ஆசியாவின் வேகமான அதிகரிப்புகளில் ஒன்றாகும். 2040 ஆம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை 25% ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதாவது இலங்கையர்களில் நான்கில் ஒருவர் 60 வயது அல்லது அதற்கு...
Technology
உலக வாணிபம் வீழ வாய்ப்பில்லையென உறுதி: ஆசியாவே இப்போது உலகமயமாக்கலின் இயக்க சக்தி!
தற்போதைய உலகில் மக்கள் 2008 நிதி முறிவு, பிரெக்ஸிட், ட்ரம்ப்பின் ஆட்சி, கோவிட், மற்றும் தற்போதைய வர்த்தகப் போர்கள் போன்ற பல பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இத்தகைய சூழ்நிலைகள் உலகமயமாக்கலின் முடிவை வரவேற்கின்றன என்று பலர் கருதினாலும், உண்மையில் உலக வர்த்தகம், முதலீடு, மற்றும் தீர்வுகள் தொடர்ந்து அதிலிருந்து மீண்டுவருகிறன.
இந்நிலையில் பார்க்கும்போது, மேற்கத்திய நாடுகளை...
புதிய செய்திகள்
எச்.ஐ.வி. தடுப்பு முயற்சிகளில் இலங்கை வெற்றி; சுகாதார பிரதி அமைச்சர் தெரிவிப்பு!
ஆசியாவில் எச்.ஐ.வி பரவல் மிகக் குறைந்த மட்டத்தில் இருக்கும் நாடாக இலங்கையை கருதலாம் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி தெரிவித்தார்.
பாலியல் உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய நாடாளுமன்ற மன்றத்தின் பிரதிநிதிகள் சார்பாக இலங்கை குடும்பக் கட்டுப்பாடு சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து...
உள்நாட்டுச்செய்திகள்
இலங்கையை சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்ற ஜனாதிபதி பணிப்புரை..!
இலங்கையை சுற்றுலாப் பயணிகளின் கவரக்கூடிய இடமாக மாற்றுவதற்குத் தேவையான திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
“Clean Sri Lanka” (கிளீன் ஶ்ரீலங்கா) திட்டத்தை மீளமைப்பதன் ஊடாக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பான செயற்பாடுகள் வலுவடையும் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (30.12.2024) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து...
மருத்துவம்
பல நோய்க்கு மருந்தாகும் ராகி! யார் யார் சாப்பிட கூடாது?
ராகியில் பல உணவுகள் செய்து சாப்பிடுவது வழக்கம். இது இது ஆண்டுதோறும் பயிரிடப்படும் தானியப் பயிராகும், இது எத்தியோப்பியா, இந்தியா மற்றும் இலங்கை போன்ற ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் வெப்பமண்டலப் பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது.
ஏராளமான ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய ராகி, செரிமானத்தை மேம்படுத்துதல், இதய நோய் அபாயத்தைக் குறைத்தல், முதுமையைக் குறைத்தல் மற்றும் நீரிழிவு நோயைக்...
புதிய செய்திகள்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் சந்திப்பு!
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (IDCPC) சர்வதேச தொடர்புத் துறையின் பிரதி அமைச்சர் சன் ஹையன், ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) கொழும்பு அலரிமாளிகையில் பிரதமர் ஹரினி அமரசூரியவை நேரில் சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பில் இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong மற்றும் இலங்கைக்கான சீனத் தூதரக அதிகாரிகளுடன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் சர்வதேசத் திணைக்களத்தின்...
World News
சீனாவின் ஷங்காய் நகரத்தை தாக்கிய சூறாவளி!
பல வருடங்களுக்கு பின்னர் சீனாவின் ஷங்காய் நகரத்தை திங்கட்கிழமை (16) அதிகாலை சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியுள்ளது.
இதனை தொடர்ந்து பாரிய காற்றும் வீசியதோடு, பலத்த மழையுடன் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்கிருந்து 400,000 க்கும் அதிகமானவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அத்தோடு, விமானங்கள், படகுகள் மற்றும் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
சீனாவில் மூன்று நாள் இலையுதிர்கால கொண்டாட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
ஷாங்காய்க்கு தென்மேற்கே...
புதிய செய்திகள்
அரசு நடத்தும் விமான நிறுவனத்தை வாங்குவதற்கான பேச்சுவார்த்தை!
சிறிலங்கன் விமான சேவைகளுக்கான சாத்தியமான முதலீட்டாளர்களை, விருப்பம் தெரிவித்த ஆரம்ப ஆறு நிறுவனங்களில் இருந்து, இலங்கை அரசாங்கம் தெரிவு செய்துள்ளதாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் CEO Richard Nuttall தெரிவித்துள்ளார்.
அரசு நடத்தும் விமான நிறுவனத்தை வாங்குவதற்கு ஆர்வமுள்ள மூன்று வெவ்வேறு நிறுவனங்களுடன் அரசாங்கம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் ANI இடம் கூறினார்.
இலங்கையின் விமான...
World News
உங்களுக்கு ஒன்று தெரியுமா?
கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு ஒரு பஸ் சேவை இருந்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.?
ஒரு காலத்தில் கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு ஒரு பஸ் சேவை இருந்தது. அதுவே உலகின் மிக நீண்ட பஸ்சேவையாக இருந்தது.
1957 இல் துவங்கப் பட்ட இந்த பஸ் சேவை "ஆல்பர்ட்" என்று அழைக்கப்பட்டது.
இந்த பேருந்து 32669 கி.மீ தூரம் பயணம் செய்து 11...
மருத்துவம்
பிரியாணி என்ற பெயர் எப்படி வந்தது என்று தெரியுமா?
நம்மில் பெரும்பாலானோருக்கு பிரியாணி என்றால் கொள்ளைப் பிரியம்.
காரணம் அதில் சேர்க்கப்படும் சுவையான சேர்மானங்கள் நமது நாக்கின் சுவையரும்புகளை கட்டிப்போட்டு விடுகின்றன.
பிரியாணியில் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, முட்டை பிரியாணி, பன்னீர் பிரியாணி, காளான் பிரியாணி, காய்கறி பிரியாணி என பல வகைகள் உள்ளன.
இப்படி பலரின் விருப்பப் பட்டியலில் முதலிடம் வகுத்திருக்கும் பிரியாணியின் உண்மையான பெயர்...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


