Friday, November 13, 2026
No menu items!

இந்தியப் பிரதமர்

இன்று மூடப்படும் வீதிகள் குறித்து வெளியான புதிய அறிக்கை..!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு செயல்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்துத் திட்டத்தின்படி கொழும்பைச் சுற்றியுள்ள வீதிகள் மூடப்படும் முறை குறித்து பொலஸார் இன்று (5/4/2025) புதிய அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளனர். இந்த விசேட போக்குவரத்துத் திட்டத்தின் காரணமாக வீதிகள் மூடப்படும் காலகட்டத்தில், பொதுமக்கள் மற்றும் சாரதிகள் பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்தலாம் என்று குறித்த...

வரவேற்புக்கு மழை கூட தடையாக இருக்கவில்லை – இந்திய பிரதமரின் எக்ஸ் தள பதிவு..!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வந்த பிறகு தனது எக்ஸ் தளத்தில் ஒரு சிறப்புக் பதிவிவை இட்டுள்ளார். "நான் கொழும்பை வந்துவிட்டேன். விமான நிலையத்தில் என்னை வரவேற்ற அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்." என பதிவிட்டுள்ளார். இந்தியப் பிரதமர் இந்த எக்ஸ் குறிப்பை தமிழ்...

இந்தியப் பிரதமர் இலங்கை வருகையை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம் வெளியீடு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு கொழும்பு மற்றும் பல பகுதிகளில் செயல்படுத்தப்படவுள்ள சிறப்பு போக்குவரத்துத் திட்டம் குறித்து காவல்துறை ஊடகப் பிரிவு இன்று (4) சிறப்பு அறிவிப்பையும் வெளியிட்டது. கொழும்பு மற்றும் பல புறநகர்ப் பகுதிகளுக்கான போக்குவரத்துத் திட்டம் முன்னர் அறிவிக்கப்பட்டது. பிரதமர் இன்று பிற்பகல் வருவதால், கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும்...

தமிழ் அரசியல் பிரதிநிதிகள் இந்தியப் பிரதமருடன் சந்திப்பு!

தமிழ் அரசியல் பிரதிநிதிகளுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்புக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாளை மாலை கொழும்பில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பவற்றோடு, வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளடங்கலான குழு ஒன்றும் கலந்து கொள்ளும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை தேசிய...

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு மூடப்படவுள்ள வீதிகள்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு, கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பேஸ்லைன் வீதிகள் இன்று மாலை 6 மணிக்கும் இரவு 10 மணிக்கும் இடையில், அவ்வப்போது மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாளைய தினம் கொழும்பு – காலிமுகத்திடல், சுதந்திர சதுக்கம், பத்தரமுல்லை ஆகிய பகுதிகளில் பாதைகள் இடைக்கிடையில்...

இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் இன்று!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார். இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு நாளை காலை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனும், ஏனைய பல...

இந்தியப் பிரதமரின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு..!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு வருகைத்தர உள்ளார். இந்த நிலையில் அவரது வருகைக்கு முன்னதாக இலங்கை பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற இந்தியாவிலிருந்து விசேட பாதுகாப்பு குழுவொன்று கொழும்பை வந்தடைந்துள்ளதாக புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி  எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி...

தாய்லாந்து செல்லவுள்ளபிரதமர்!

ஆறாவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய தாய்லாந்து செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த உச்சிமாநாடு ஏப்ரல் 3 மற்றும் 4ஆம் திகதிகளில் பாங்கோக்கின் உறுப்பு நாடுகளின் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறும். பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவியேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். இதன்போது வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி...

இந்தியப் பிரதமரின் இலங்கை வருகை குறித்து வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை குறித்து இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 முதல் 6 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை பயணிப்பார் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது, ​​இந்தியப் பிரதமர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர்...

இலங்கை விஜயத்தை தொடர்ந்து இராமேஸ்வரத்துக்கு பயணிக்கவுள்ள இந்தியப் பிரதமர்!

அடுத்த மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிராந்திய இணைப்பு தொடர்பான முக்கிய செய்தியை வெளிப்படுத்தும் வகையில் தமது விஜயத்தை நிறைவு செய்து இராமேஸ்வரத்துக்குப் பயணிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரையில் அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 6ஆம் திகதி...
- Advertisement -spot_img

Latest News

கஸ்ஸப தேரர் உட்பட 7 பேருக்கு விளக்கமறியல்

அனுராதபுரம் ருவன்வெலி சாய அருகில் நீதிமன்ற உத்தரவை மீறி சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கஸ்ஸப தேரர் உட்பட 7 பேரை நவம்பர் 26 ஆம்...
- Advertisement -spot_img