Friday, November 13, 2026
No menu items!

இந்தியப் பிரதமர்

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர்..!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், இந்திய பிரதமர் நாட்டிற்கு வருகை தருவார் என்று இந்திய உயர் ஸ்தானிகராலயமும் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது. ஆனால் விஜயம் குறித்த திகதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி !

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனுர குமார திஸாநாயக்கவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வகையில், இலங்கையின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனுர குமார திஸாநாயக்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனுரகுமார திஸாநாயக்கவுடன் நெருக்கமாக இணைந்து இரு நாடுகளினதும் மற்றும் முழுப் பிராந்தியத்தினதும்...

பிரதமர் மோடியின் உக்ரைன் விஜயம்..!

உக்ரைன் ஜனாதிபதி வோலொடிமிர் ஜெலென்ஸ்கியின் விஷேட அழைப்பின் பேரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (23.08) உக்ரைனுக்கு இராஜதந்திர விஜயம் மேற்கொள்ளவுள்ளார். உக்ரைனுக்கும் இந்தியாவுக்கும் இடையில் 30 வருடங்களுக்கு முன்னர் இராஜதந்திர உறவுகள் ஆரம்பமான போதிலும் இந்திய பிரதமர் ஒருவர் அங்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவை என்று இந்திய வெளிவிவகார அமைச்சின்...

மோடியின் இலங்கை விஜயம் திடீரென ரத்து…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டமிடப்பட்ட இலங்கை விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மோடியில் விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 20ஆம் திகதி மாதம் இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய பிரதமரின் விஜயம் குறித்து ஆய்வு செய்திருந்தார். சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவுடனான இருதரப்பு...
- Advertisement -spot_img

Latest News

கஸ்ஸப தேரர் உட்பட 7 பேருக்கு விளக்கமறியல்

அனுராதபுரம் ருவன்வெலி சாய அருகில் நீதிமன்ற உத்தரவை மீறி சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கஸ்ஸப தேரர் உட்பட 7 பேரை நவம்பர் 26 ஆம்...
- Advertisement -spot_img