இந்திய அணி
புதிய செய்திகள்
T20 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் மோதவுள்ள இலங்கை இந்திய அணி!
மகளிர் உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 12ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியில் இந்திய மகளிர் மற்றும் இலங்கை மகளிர் அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டி இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்திய அணி அரை இறுதிக்கான வாய்ப்பினை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால் குறித்த போட்டியில் வெற்றி பெறுவது அவசியமாகும்.
அத்துடன் குறித்த இரு அணிகளும் இதுவரை 25...
புதிய செய்திகள்
அதிக சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்துள்ள இந்திய அணி!
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர்களை விளாசிய அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.
இதன்படி இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 96 சிக்ஸர்களை விளாசியுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி பெற்ற 89 சிக்ஸர்களே சாதனையாகக் காணப்பட்டது.
இதனை இந்திய அணி...
புதிய செய்திகள்
ICC_ODI தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்தும் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்ட இந்திய அணி…..
ICC வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசைப் பட்டியலில், இந்திய அணி தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.
இதேவேளை இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணி தரவரிசையில் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியதையடுத்து தரவரிசையில் ஆறாவது இடத்திற்கு இலங்கை அணி முன்னேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகள்
வரலாற்று சாதனை படைக்குமா? இலங்கை அணி..!!
சுற்றுலா இந்திய அணிக்கும், இலங்கை அணிக்குமிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரின் மூன்றாவதும், இறுதியுமான போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கைக்கு வெள்ளைபந்து கிரிக்கெட் தொடருக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் தொடராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரை இந்தியா 3-0...
புதிய செய்திகள்
இலங்கை அணியில் இருந்து விலகிய 2 வீரர்கள்…
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து இலங்கை அணியின் பிரபல பந்து வீச்சாளர் மதீச பத்திரன மற்றும் டில்சான் மதுசங்க ஆகியோர் விலகியுள்ளனர்.
உபாதை காரணமாக அவர்கள் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை (02.08) கொழும்பு கெத்தாராம கிரிக்கெட்...
News Updates
T20 தொடரை கைப்பற்றியது இந்திய அணி..!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டியில் இந்திய அணி டக்வத் லூயிஸ் முறையில் 07 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
கண்டி - பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 09...
புதிய செய்திகள்
இந்திய அணிக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு: விளையாட்டுத்துறை அமைச்சு அனுமதி….
இந்திய அணிக்கு எதிரான சரித் அசலங்க தலைமையிலான 16 வீரர்கள் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அணிக்கு விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் அனுமதி கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
இதற்கமைய T20 மற்றும் ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடுவதற்கு இந்திய அணி நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்துள்ளது.
மூன்று T20 மற்றும் மூன்று ஒருநாள்...
News Updates
இந்திய அணிக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு: விளையாட்டுத்துறை அமைச்சு அனுமதி!
இந்திய அணிக்கு எதிரான சரித் அசலங்க தலைமையிலான 16 வீரர்கள் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அணிக்கு விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் அனுமதி கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
இதற்கமைய T20 மற்றும் ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடுவதற்கு இந்திய அணி நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்துள்ளது.
மூன்று T20 மற்றும் மூன்று ஒருநாள்...
புதிய செய்திகள்
தலைவராகும் சூர்யகுமார் யாதவ்!
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியின் புதிய டி20 அணித் தலைவராக தற்போது உப தலைவராக உள்ள ஹார்திக் பாண்டியாவுக்கு பதில் சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
டி20 உலகக் கிண்ணத்தில் இந்திய அணி சம்பியனானதும் விராட் கோலி, ரவிந்திர ஜடேஜா மற்றும் அணித் தலைவர் ரோஹித் ஷர்மா ஆகியோர் ஓய்வு பெற்ற நிலையிலேயே...
புதிய செய்திகள்
நடைபெறவுள்ள போட்டி திகதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்…!
இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் மூன்று T20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் , தற்போது குறித்த அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி T20 போட்டிகள் எதிர்வரும் ஜூலை 26 , 27, 29 ஆம் திகதிகளில் பல்லேகலை மைதானத்திலும், ஒருநாள் போட்டிகள் ஓகஸ்ட் 01ஆம், 04ஆம், 07ஆம் திகதிகளில் கொழும்பிலும் நடைபெறும்...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


