Monday, November 9, 2026
No menu items!

இலங்கை

திரு ஆட்சிப்பீடத்தின் உயர் பிரதிநிதி பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்!

திரு ஆட்சிப்பீடத்தின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் இன்று (நவம்பர் 3) முதல் 8 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்கிறார். இந்த விஜயம், இலங்கைக்கும் திரு ஆட்சிப்பீடத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 31 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்படையினர் இன்று (நவம்பர் 3) காரைநகர் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 31 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் மூன்று படகுகளில் எல்லை தாண்டி வந்து, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கடற்படையினரால் பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் யாழ்ப்பாணம் மாவட்ட நீரியல்வள திணைக்களத்தினர், கடற்படையினரிடமிருந்து பொறுப்பேற்று, அவர்களுக்கு எதிராக நீதிமன்ற...

பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த பெண் தொடர்பில் பொலிஸ் ஊடக பிரிவு விளக்கம்..!!

உடுகம்பொல வாரச் சந்தைக்கு அருகில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட பெண் ஒருவர் தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோ தொடர்பில் பொலிஸ் ஊடக பிரிவு விளக்கம் அளித்துள்ளது. அந்தப் பெண், தாம் பொலிஸ் உயரதிகாரி ஒருவரின் சகோதரி என்று அடையாளப்படுத்தி, பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றமை...

பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்..!!

ஆட்சிப்பீடத்தின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர், 2025 நவம்பர் 3 முதல் 8 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கும், ஆட்சிப்பீடத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும்...

முச்சக்கர வண்டி கட்டணங்கள் தொடர்பில் புதிய பட்டியல் அரிவிப்பு ..!!

எரிபொருள் விலைத் திருத்தம் செய்யப்பட்டிருந்தாலும், முறையான ஒழுங்குமுறை இல்லாத காரணத்தினால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும்  கருத்து கூறிய அவர், நாங்கள் இந்த வழியில் நாற்பதுக்கும் மேற்பட்ட வருடங்கள் வந்துவிட்டோம். மேல் மாகாண...

நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு – இலங்கை மத்திய வங்கி!!

நாட்டின் பணவீக்க விகிதம் ஒக்டோபர் மாதத்தில் மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டைக் (CCPI) கொண்டு அளவிடப்படும் பணவீக்க விகிதம், செப்டம்பர் மாத தொடக்கத்தில்  1.5% இலிருந்து, ஒக்டோபர் மாதத்தில் 2.1% ஆக உயர்ந்துள்ளதாகப் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த அதிகரிப்பு, உணவுப் பிரிவு மற்றும் உணவு அல்லாதப்...

உர மானியம் தொடர்பில் விவசாயிகளுக்கு எச்சரிக்கை.!!

உர மானியங்களைப் பெற்ற பிறகு தங்கள் வயல்களில் பயிரிடத் தவறும் விவசாயிகளிடமிருந்து அரசாங்கம் நிதியைத் திரும்பப் பெறும் என்று விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன அறிவித்துள்ளார். அடுத்த சாகுபடி பருவத்திற்கான மானியங்கள் வழங்கப்படும்போது அத்தகைய விவசாயிகள் செலுத்த வேண்டிய தொகை தானாகவே கழிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், இந்த...

தனியார் வகுப்புகளுக்கு தடை..!!

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் தடை செய்யப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை முடியும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என்று பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையானது நவம்பர் மாதம்...

கஞ்சா செடிகள் தீயிட்டு அழித்த பொலிஸார்..!!

தணமல்வில ஹம்பேகமுவ பகுதியில் பொலிசார் மேற்கொண்ட  சுற்றிவளைப்பின் போது 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதிகொண்ட கஞ்சா செடி தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சுற்றிவளைப்பில் அங்கு வளர்க்கப்பட்டிருந்த கஞ்சா செடிகளே இவ்வாறு  அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதனையடுத்து,  பொலிஸார் அவற்றை முற்றாக தீயிட்டு அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததோடு சந்தேக...

யாழில் வெற்றிலை துப்ப முயன்ற நபர் பலி..!!

யாழில் வெற்றிலை துப்ப முயற்சித்த ஒருவர் மாடியில் இருந்து கீழே விழுந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். நீர்வேலி, அச்செழு பகுதியை சேர்ந்த சுப்பையா உதயராசா (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 22ஆம் திகதி மேல் மாடியில் மேசன் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இதன்போது மழை பெய்து கொண்டிருந்த வேளை வெற்றிலை துப்புவதற்காக...
- Advertisement -spot_img

Latest News

எம்.பியின் 39 ட்ரோன்கள் சுங்கத்தில் தடுத்து வைப்பு 

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ கொண்டு வந்த 39 ட்ரோன்களை தேவையான அனுமதிகள் சமர்ப்பிக்கப்படும் வரை...
- Advertisement -spot_img