Monday, November 9, 2026
No menu items!

இலங்கை

நுகேகொடை பேரணியில் மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் – நாமல் ராஜபக்ச..!!

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச  இன்று தெரிவித்தார். நுகேகொடை அரசியல் சமர் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை...

“போராட்டம்’’ ஆக மாறிய “மில்லர்’’..

“மில்லர்” என்ற பெயரில் புதிய திரைப்படம் தயாரிக்க இருந்த நிலையில் தற்போது படத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி “மில்லர்” என்ற பெயரை மாற்றி “போராட்டம்” என்ற தலைப்பில் படம் தயாரிக்கப்படவுள்ளதாக படக்குழு  அறிவித்துள்ளது. குறித்த அறிவிப்பில், எமது நிறுவனத்தின் சார்பில் 'மில்லர் என்ற திரைப்படத்திற்கான பூஜை கடந்த 26.10.2025 ஆம் திகதியன்று இடம்பெற்றது. எமது அடையாளங்களையும், எமக்காக...

மாணவர்களுக்கான பாதணி வவுச்சர் தொடர்பில் முக்கிய அறிவிப்பு..!!

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் பாதணி வவுச்சர் திட்டத்திற்கு பதிலாக, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உயர்தர பாதணிகள் வழங்கும் புதிய முன்னோடி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் துறைசார் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அதன்படி, மேல் மற்றும் தென் மாகாணங்களில் உள்ள...

இலங்கை கொலையாளிக்கு கனடாவில் வழங்கிய தண்டனை..!

2024ஆம் ஆண்டு கனடாவின் ஒட்டாவா புறநகர் பகுதியில் நடந்த அதிர்ச்சிகரமான ஆறு பேர் கொலை வழக்கில், குற்றம் ஒப்புக்கொண்ட இலங்கை இளைஞர் **ஃபெப்ரியோ டி சொய்சா (Febrio De-Zoysa)**க்கு, அந்நாட்டு நீதிமன்றம்  ஆயுள் தண்டனை விதித்துள்ளது. மேலும், தண்டனையில் எவ்விதமான தளர்வையும் பெறுவதற்கோ அல்லது விடுதலை பெறுவதற்கோ அவர் 25 ஆண்டுகள் கட்டாயமாகச் சிறைத் தண்டனையை...

12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு..!!

நீர்கொழும்பின் சில பகுதிகளில் இன்று 12 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று முற்பகல் 09 மணி முதல் இரவு 09 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அந்தச் சபை தெரிவித்துள்ளது. பெரியமுல்ல, ஏத்துக்கால, குடாப்பாடுவ, தளுபொத்த, கட்டுவ, லெவிஸ் வீதி, செல்லக்கந்த...

இன்றைய நாளுக்கான வானிலை..!!

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல்...

தொழுநோய் ஒழிப்பில் இலங்கையின் முயற்சிக்கு அரசு உறுதி – ஜனாதிபதி!

தொழுநோயின் அபாயத்தைக் குறைத்து, சிகிச்சை வசதிகளை மேம்படுத்தி, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் தொழுநோயை ஒழிக்கும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் தேசிய தொழுநோய் மாநாடு இன்று (06) காலை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டில் தொழுநோய் பொது சுகாதாரப்...

13வது திருத்தம் தமிழரைச் சிக்க வைக்கும் வலை – சர்வதேச தமிழ் அமைப்பின் குற்றச்சாட்டு!

இலங்கையின் 13வது அரசியலமைப்பு திருத்தம், கூட்டாட்சி மற்றும் நிர்வாக சபைகள் குறித்து பேசுவது, தமிழரை மீண்டும் காலனித்துவ கட்டமைப்புக்குள் சிக்க வைக்கும் முயற்சி என, அமெரிக்கத் தமிழர் புலம்பெயர்ந்தோர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “தமிழர் விடுதலைக்கான பாதை 13வது திருத்தத்திலும் கூட்டாட்சியிலும் இல்லை; மாறாக, ஐக்கிய நாடுகள் 1960 காலனித்துவ...

ரஷ்யாவின் நட்புக்கான விருதை பெற்ற கலாநிதி சமன் வீரசிங்க!

இலங்கை–ரஷ்ய நட்புறவுச் சங்கத்தின் பொதுச் செயலாளரும், ரஷ்ய புவியியல் சங்கத்தின் இலங்கைக்கான தலைவருமான கலாநிதி சமன் வீரசிங்கவுக்கு, ரஷ்யாவின் மிக உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான “நட்புக்கான விருது” (Order of Friendship) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவராகப் பணியாற்றிய கலாநிதி சமன் வீரசிங்க, இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக பல...

இலங்கையில் வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் – 2025-2026 வீதிப் பாதுகாப்பு செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இலங்கையில் அதிகரித்து வரும் வீதி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில், “வீதிப் பாதுகாப்பு செயற்பாட்டுத் திட்டம் (2025–2026)” என்ற புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பதில் அமைச்சர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தரவுகளின்படி,...
- Advertisement -spot_img

Latest News

எம்.பியின் 39 ட்ரோன்கள் சுங்கத்தில் தடுத்து வைப்பு 

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ கொண்டு வந்த 39 ட்ரோன்களை தேவையான அனுமதிகள் சமர்ப்பிக்கப்படும் வரை...
- Advertisement -spot_img