Tuesday, November 10, 2026
No menu items!

எதிர்க்கட்சித் தலைவர்

வரிக்கு மேல் வரி விதிக்கும் அரசு – சஜித் தெரிவிப்பு..!

அரசாங்கம் வரிக்கு மேல் வரி விதிக்கும் தரப்பாக நடந்து வருகிறது. வற் (VAT) வரி மட்டுமின்றி இன்னும் பல நேரடி மற்றும் மறைமுக வரிகளை மக்கள் மீது சுமத்தி, மக்களை பெரும் நெருக்கடிக்குள் ஆழ்த்தி வருகிறது. சேவை ஏற்றுமதி துறைக்கு 15% புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் டொலர் பற்றாக்குறைக்கு தீர்வு ஏற்றுமதி...

எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பேச்சாளராக கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நியமனம்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஊடகப் பேச்சாளராக கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் நேற்று (27) நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் உத்தியோகப்பூர்வமாகக் கையளிக்கப்பட்டது. பிரசாத் சிறிவர்தன கடந்த பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்திலிருந்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போட்டியிட்டு முதல் முறையாக நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்...

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் சபையில் சஜித்தின் கோரிக்கை..!

தேர்தல் காலத்தில் 9000 ரூபாவாகவுள்ள மின்சார கட்டணத்தை 6000 ரூபாவாகவும் 3000 ரூபாவாகவுள்ள மின்சாரக் கட்டணத்தை 2000 ரூபாவாகவும் அமையும் விதமாக மின்சாரக் கட்டணத்தை 1/3 ஆக குறைப்போம் என்று ஆளுந்தரப்பினர் தெரிவித்தனர். மக்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்ததன் பிரகாரம், மின்சார கட்டணம் சராசரியாக 20% குறைக்கப்பட்டது. இது இவ்வாறு இருக்கத்தக்க விரைவில் மின்சாரக் கட்டணம்...

குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி எடுக்கும் நடவடிக்கைகள் என்ன? – சஜித் கேள்வி..!

இன்று சமூகத்தில் உள்ள அனைவரும் அச்சத்திலும் சந்தேகத்திற்கு மத்தியிலும் வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் அமைச்சு சார் ஆலோசனைக் குழு கூட்டத்தில் நாட்டில் நடந்து வரும் வன்முறை கலாசாரம் குறித்து ஆராயப்பட்டது. இந்த வன்முறை சார் அலையை தடுக்க முறையான திட்டமொன்று முன்னெடுக்கப்படும் என்று கூறப்பட்டது. எனவே, இந்த குற்ற அலையை...

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைப் பிரதிநிதிகளை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி Marc Andre Franche மற்றும் சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான ஆலோசகர் Patrick Mc Carthy ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். நாட்டின் பல்வேறு சமூக,...

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனம்..!

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய மாவட்டத் தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (14/02/2025) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச அவர்கள் இந்நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார். இதன் பிரகாரம், மாத்தளை மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ரோஹினி...

மின் துண்டிப்பிற்கு அரசு பதில் வழங்க வேண்டும் – சஜித் கோரிக்கை..!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் தர வேண்டும். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான பதில்களை நாடே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறது. மின் துண்டிப்பு தொடர்ந்து நடக்குமா? அரசியல் பழிவாங்கல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமா? போன்ற பிரச்சினைகளுக்கு பதில் வழங்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (14/02/2025) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ”மின்...

நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான பத்து திட்டங்களை முன்வைத்த சஜித் பிரேமதாச!

பெப்ரவரி 13 அன்று கொழும்பில் கட்சி உறுப்பினர்களுக்காக நடைபெற்ற ஒரு பட்டறையின் போது, ​​எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சமகி ஜன பலவேகயவின் (SJB) பத்து அம்ச திட்டத்தை முன்வைத்தார். 2025 வரவு செலவுத் திட்டத்தை மையமாகக் கொண்ட இந்த கலந்துரையாடலில், சமகி ஜன பலவேகய தலைவர்கள் மற்றும் கட்சி ஆர்வலர்கள்...

தைப் பொங்கல் விழாவில் சஜித் பிரேமதாச..!

கல்கிஸை, படோவிட்ட மாரிபுரம் அருள்மிகு முத்தமாரியம்மன் ஆலயத்தில் அண்மையில் நடைபெற்ற தைப் பொங்கல் விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார். மாரிபுரம் அருள்மிகு முத்தமாரியம்மன் ஆலய நிர்வாகத்தினரால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்றே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்நிகழ்வில் கலந்து கொண்டார். இயற்கையை தெய்வமாக வழிபடும் வாழ்வியலை உலக்கு எடுத்தியம்பிய மகத்தான...

எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் ஏனைய கட்சித் தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக இணைந்து செயல்படுவது தொடர்பாக எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கில் இந்த கலந்துரையாடல்...
- Advertisement -spot_img

Latest News

இலங்கை சுற்றுலாவை மேம்படுத்த உலகளாவிய ஒளிபரப்பு நிறுவனங்கள் ஆர்வம்

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு தமது பிராந்திய ஊடக வலையமைப்புகள் ஊடாக ஆதரவளிக்க முன்னணி சர்வதேச ஒளிபரப்பு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார மற்றும் சுற்றுலா அமைச்சர்...
- Advertisement -spot_img