Saturday, October 10, 2026
No menu items!

எல் நினோ

எல்நினோ காரணமாக இலங்கைக்கு மழை – வெள்ள அபாயம்: ஐ.நா

நடப்பு எல்நினோ காலநிலை காரணமாக இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கைக்கு வழக்கத்தை விட அதிக மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதனால் வெள்ளம், நீர் தேங்குதல் மற்றும் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் எச்சரிக்கையில் முக்கிய விடயங்களாக, - அக்டோபர், நவம்பர் மாதங்களில் பல...

எல்நினோ: அத்தியாவசிய பொருட்கள் விலை, விநியோகம் தொடர்பில் கலந்துரையாடல்

உலகளாவிய எல்நினோ நிலைமையின் காரணமாக நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் மற்றும் விலையில் ஏற்படக்கூடிய தாக்கங்களை ஆராய்ந்து முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும் நோக்கில் இன்று (25) ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இந்த கலந்துரையாடல் வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் நடைபெற்றது. இதில் இறக்குமதியாளர்களிடம் உள்ள அத்தியாவசிய உணவுப்...

எல் நினோ தாக்கம்; நாட்டை சுற்றியுள்ள கடலின் வெப்பநிலை அதிகரிப்பு

நாட்டில் தற்போது நிலவும் எல்நினோ நிலைமையின் காரணமாக தீவைச் சுற்றியுள்ள கடலின் வெப்பநிலை மேலும் 1 செல்சியஸ் பாகையால் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எல் நினோவின் தாக்கத்துடன் வரவிருக்கும் 8 மாத காலம் இலங்கைக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. இதற்கிடையில், பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை 3 செல்சியஸ் பாகையால் அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த நிலைமையின் காரணமாக பகல்...

எல் நினோ தாக்கம்: மின்சார தட்டுப்பாடு ஏற்படலாமென எச்சரிக்கை

எல் நினோ நிலைமைகள் காரணமாக மின்சார தேவை அதிகரிக்கும் அதே நேரத்தில், நீர் வளங்கள் வற்றுவதால் மின் உற்பத்தித்திறன் குறையக்கூடும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) எச்சரித்துள்ளது. இத்தகைய சூழ்நிலைகளில் நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என ஆணைக்குழுவின் தலைவர் கே. பி. எல். சந்திரலால் கூறியுள்ளார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து...

எல்நினோ காரணமாக 81,865 பேர் பாதிப்பு – 7 மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகம்

எல்நினோ நிலைமையின் காரணமாக ஏற்பட்டுள்ள வறண்ட காலநிலையால் இதுவரை 81,865 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 7 மாவட்டங்களைச் சேர்ந்த 25,628 குடும்பங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 23 பிரதேச செயலக பிரிவுகள் இந்த எல் நினோ நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பாதிக்கப்பட்ட 72,153 பேருக்கு தற்போது...

75 ஆண்டுகளின் பின்னர் இந்த ஆண்டில் மிகவும் சக்திவாய்ந்த எல் நினோ நிலை 

நாட்டில் இந்த ஆண்டு இறுதிக்குள் மிகவும் சக்திவாய்ந்த எல் நினோ El-Niño நிலை ஏற்படுவதற்கான சாத்தியம் 90% வரை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் ஏற்பட்ட எல் நினோ நிலைகளை விடவும் மிகவும் சக்திவாய்ந்த நிலை இந்த ஆண்டு இறுதியில் எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் கூறுகிறது. வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன...

எல் நினோ தாக்கம் நவம்பரில் உச்சத்தை அடையலாம்

எல் நினோ நிலை தற்போது தீவிரமடைந்துள்ளதாகவும், எதிர்பார்த்ததை விட முன்னதாகவே, அதாவது நவம்பர் மாதத்தில் இலங்கையில் அதன் உச்ச நிலையை அடையக்கூடும் என்றும் சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபென்டி எச்சரித்துள்ளார். இந்த நிகழ்வின் தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், ஜூலை, ஓகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இலங்கை கடுமையான வறண்ட வானிலையை...

காலநிலை மாற்றம் குறித்து புதிய அறிவிப்பு

உலக வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் கடுமையான வானிலை மாற்றங்களுக்கு காரணமான எல் நினோ நிலை தற்போது தொடங்கியுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்ததாவது, குறித்த எல்நினோ நிலை தென்மேற்கு பிராந்தியத்தில் மழைப்பொழிவு குறைவதற்கும் காரணமாகியுள்ளது. மேலும், தற்போதைய மழைக்கால வானிலை எதிர்வரும் ஜூலை மாதம் முதல்...
- Advertisement -spot_img

Latest News

கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு மனு தாக்கல்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல்...
- Advertisement -spot_img