Wednesday, July 22, 2026
No menu items!

கனடா

அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் கனடா!

புதிய வரி விதிப்பின் ஊடாக அமெரிக்காவிற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என கனேடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த வரிகள் அமையும் என கனேடிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார். ஒட்டாவாவில் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். அமெரிக்காவுடனான கனடாவின் பழைய உறவுகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது...

பிரிட்டனின் தடைகள் குறித்து கனடா நீதியமைச்சர் வெளியிட்ட கருத்து..!

இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை வரவேற்றுள்ள கனடாவின் நீதியமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது என தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்துள்ளதை நான் வரவேற்கின்றேன். இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது. 2023 இல் கனடா...

கனடாவில் பொதுத்தேர்தலை நடத்தும் திகதி அறிவிப்பு!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி கனடாவில் பொதுத்தேர்தலை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னே தெரிவித்துள்ளார் . கடந்த வாரம் கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னே பொறுப்பேற்றதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. மார்க் கார்னேவின் தேர்தல் அறிவிப்பானது , அவரின் லிபரல் கட்சிக்கு ஒரு வாக்கு எழுச்சியை ஏற்படுத்தும் அதேவேளையில்...

மோசமான நாடுகளில் ஒன்று கனடா – விமர்சித்த ட்ரம்ப்..!

கனடா மிகவும் மோசமான நாடுகளில் ஒன்றாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். கனடாவுக்கு அமெரிக்கா ஆண்டுக்கு 200 பில்லியன் டொலர் மானியம் வழங்குவதால் அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக கனடா இருக்க வேண்டும் என ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் இதனைக் கூறியிருந்தார். அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப்...

கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி..!

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றார், ஜஸ்டின் ட்ரூடோ பிரதமர் மற்றும் லிபரல் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மார்க் கார்னிக்கு 59 வயது. 152,000 க்கும் குறைவான கட்சி உறுப்பினர்கள் வாக்களித்த ஒரு போட்டியில் அவர் அதிக சதவீதத்தை அடைய முடிந்தது, மேலும் கனேடிய அறிக்கைகள் கார்னி 86% வாக்குகளைப் பெற்று பிரதமரானதாகக்...

முதல் முறையாக கனடாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் நீதி அமைச்சராகப் பதவியேற்பு..!

கனடா (Canada) வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான கரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரியின் இளைய புதல்வரே கரி ஆனந்தசங்கரி ஆவார். இலங்கையில் காணப்பட்ட யுத்த சூழ்நிலையை அடுத்து, தனது 13 ஆவது வயதில் புலம்பெயர்ந்து அவர்...

அமெரிக்காவின் ஒரு பகுதியாக கனடா ஒருபோதும் இருக்காது – கனடா பிரதமர்..!

அமெரிக்காவின் ஒரு பகுதியாக ஒருபோதும் இருக்கப் போவதில்லை என கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கனடாவின் புதிய பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் நிகழ்த்திய உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே இடம்பெறும் வர்த்தக போருக்கு மத்தியில் அவர் பிரதமராகப் பதவியேற்றுள்ளார். 'மற்றுமொருவர் கொண்டு செல்ல முடியாத வகையில் நம்மை நாமே...

பாராளுமன்றத்திலிருந்து தனது நாற்காலியுடன் வெளியேறிய ஜஸ்டின் ட்ரூடோ!

கனடா பாராளுமன்றத்திலிருந்து தனது நாற்காலியுடன் நாக்கை நீட்டியபடி ஜஸ்டின் ட்ரூடோ வெளியேறிய போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த ஜனவரியில், தன் பதவியை இராஜினாமா செய்தார். இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மக்களின் செல்வாக்கை இழந்ததால், கட்சியின் ஒரு பிரிவினர் நெருக்கடியைத் தொடர்ந்து அவர்...

கனடாவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் பெண் உயிரிழப்பு!

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இலங்கையின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஏழாம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் மார்க்கம் நகரில் வசித்து வரும் 20 வயதான ரகுதாஸ் நிலக்ஷி என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், இந்த சம்பவத்தில் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் ஒன்றும்...

கனடாவின் புதிய பிரதமர் தெரிவு!

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை இராஜினாமா செய்வதாகக் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார். லிபரல் கட்சியின் தலைவரான ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கனடாவின் பிரதமராகப் பதவி வகித்தார். அவர் பதவி விலகியதைத் தொடர்ந்து, லிபரல் கட்சியின் அடுத்த தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 59...
- Advertisement -spot_img

Latest News

ஐவரின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து; மேலதிக விபரங்கள் வெளியாகின

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 9.45 மணியளவில் தீ...
- Advertisement -spot_img