Saturday, April 18, 2026
No menu items!

கப்பல்கள்

நாட்டை வந்தடைந்த ஜப்பானிய கப்பல்கள்!

ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையின் கப்பல்களான பாங்கோ மற்றும் எட்டாஜிமா கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. பாங்கோ கப்பல் 141 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் 125 பணியாளர்களைக் கொண்டுள்ளது. 67 மீட்டர் நீளம் கொண்ட எட்டாஜிமா கப்பலில் 54 பேர் கொண்ட பணியாளர்கள் இருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்தக் கப்பல்கள் 4 ஆம் திகதி தீவிலிருந்து புறப்பட உள்ளன.  

டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடி முடிவு..!

அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், பனாமா கால்வாயை மீண்டும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ளார். மத்திய அமெரிக்கா ஊடாக செல்லும் அமெரிக்கக் கப்பல்கள் மற்றும் பிற கப்பல்கள் மீது பனாமா அதிக வரியை விதிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அரிசோனா மாநிலத்தில் நடைபெற்ற பேரணியில் பனாமா கால்வாயில் சீனாவின் செல்வாக்கு குறித்து எச்சரிக்கும் வகையில் அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் இதனைத்  தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிகழ்விற்குப்...

அமெரிக்காவில் கடவுச்சீட்டுக்களுக்கு பதிலாக மனித முகம்…….!

அமெரிக்காவில் கடவுச்சீட்டுக்கு பதிலாக முகத்தை காட்டி அவர் யார் என்பதை அடையாளம் காணும் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கடவுச்சீட்டில் உள்ளவர் யார் என்பதை உடனே அடையாளம் காட்டும் செயலி ஒன்றின் மூலம், எளிதாக ஒருவர் விமான நிலையங்களில் இருந்து புறப்படவோ மற்றும் வெளியேறவோ முடிகிறது. இதேவேளை, ஐரோப்பாவிலும் இந்த முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, இங்கிலாந்தில் விரைவில்...
- Advertisement -spot_img

Latest News

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...
- Advertisement -spot_img