Friday, November 20, 2026
No menu items!

காற்றாலை

மன்னார் காற்றாலை திட்டத்துக்கு எதிராக நிர்வாக முடக்கல் போராட்டம்!

மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின்சார உற்பத்தித் திட்டத்திற்கு எதிராக, இன்று (செப்டம்பர் 29) மன்னாரில் நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதன்கீழ், இன்று முற்பகல் 10.00 மணியிலிருந்து மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து கண்டன பேரணி இடம்பெறுகின்றது என மன்னார் பிரஜைகள் குழு  ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது. பேரணியின் இறுதியில், திட்டத்திற்கு எதிரான கோரிக்கைகள் அடங்கிய...

மன்னார் காற்றாலை போராட்டம் நீடிக்குமா?

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதா? அல்லது தற்காலிகமாக கைவிடுவதா? என்பது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபடுவோருடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார். 2ஆம் கட்ட காற்றாலை அபிவிருத்தி் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னாரில் மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த போராட்டத்தை கைவிடுமாறு...

சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காற்றைக்கொண்டு மின் உற்பத்தி செய்யப்படும் –  ஜனாதிபதி!

மன்னாரில் காற்றைக்கொண்டு மின் உற்பத்தி செய்யக்கூடிய வசதிகள் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் கடந்த காலங்களில் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குறித்த திட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன. எதிர் காலத்தில் மக்களின் கருத்துக்களை அறிந்து கொண்டு, சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், குறித்த...

அதானி ஒப்பந்தம் தொடர்பில்  நீதிமன்றின் அதிரடி உத்தரவு!

மன்னார், விடத்தல்தீவு பகுதியில் இந்திய அதானி நிறுவனத்தினால் காற்றாலை மின் நிலையத்தை உருவாக்கும் திட்டம் தொடர்பில் செய்து கொண்ட ஒப்பந்தத்தை இரத்துச் செய்யக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மே 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. குறித்த மனுவை இலங்கை பசுமை அமைப்பின் தலைவர் சந்திம அபயவர்தன தாக்கல்...

கடல் வளங்களும் பௌதிக வளங்களும் அழிக்கப்படுவது தொடர்பான கலந்துரையாடல்….

வட மாகாணத்தில் கடல் வளங்களும் பௌதிக வளங்களும் அழிக்கப்படுவது தொடர்பான கலந்துரையாடலின் பின் வட மாகாண மீனவ அமைப்புகள் கருத்து தெரிவித்தனர். வடமாகணத்தில் கடல் வளங்களும் கடலைச் சூழ உள்ள பகுதிகளில் உள்ள வளங்களும் அழிக்கப்படுவது தொடர்பாக நீண்ட நாட்களாக வடமாகண மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்தும் இவ்விடயங்களை அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. இந்திய மீனவர்களாலும் உள்ளூர்...

ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கையை பின்பற்றும் அனுரகுமார திஸாநாயக்க; பிரியங்க துனுசிங்க!

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு என்ன வாக்குறுதிகளை வழங்கியிருந்தாலும், ஆட்சிக்கு வந்த பின்னர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவும் ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கையையே பின்பற்றுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தி தேர்தல் மேடைகளில் இருந்து...

காற்றாலை மின் திட்டம் தொடர்பான விடயங்களை மீள்பரிசீலனை செய்ய அமைச்சரவை தீர்மானம்!

இந்தியாவின் அதானி குழுமத்தினால் மன்னார் வெடித்தலத்தீவில் காற்றாலை மின் திட்டம் தொடர்பான விடயங்களை மீள்பரிசீலனை செய்ய தற்போதைய இடைக்கால அமைச்சரவை தீர்மானித்துள்ளது. காற்றாலை மின் திட்டத்திற்கு கடந்த அமைச்சரவையின் அனுமதியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபரால் இலங்கை உச்ச நீதிமன்றத்திற்கு அமைச்சரவை தீர்மானம் தெரிவிக்கப்பட்டது. இந்த...

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பணிப்பாளரின் விசேட அறிவிப்பு..!

வீட்டு உபயோகத்திற்குத் தேவையான மின்சாரத்தை உயரத்தில் பறக்கும் பட்டங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். அண்மையில் நுவரெலியாவில் நடைபெற்ற பட்டத் திருவிழாவின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.திருவிழாவின் போது நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காற்றாலை மூலம்...
- Advertisement -spot_img

Latest News

இலங்கைக்கு கடத்தவிருந்த 71 கிலோ ஹெராயின் இந்தியாவில் பறிமுதல் 

இலங்கைக்கு கடல் வழியாக கடத்தப்பட இருந்த 71.24 கிலோகிராம் ஹெராயினை இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (DRI) பறிமுதல் செய்துள்ளதோடு, இது தொடர்பில் சென்னையில் இரண்டு...
- Advertisement -spot_img