Tuesday, September 29, 2026
No menu items!

கொலை

குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவன் கைது!

மீரிகம பொலிஸ் பிரிவின் ரெந்தபொல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (18) இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் ரெந்தபொல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஆவார். பொலிஸார் தெரிவித்ததின்படி, குறித்த பெண் அவரது கணவரால் குடும்பத் தகராறின் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை பொலிசார் கைது செய்துள்ளனர். சடலம்...

ChatGPT உரையாடல் காரணமாக அமெரிக்காவில் தாயைக் கொலை செய்த சம்பவம்; தொழில்நுட்பம் மனித இனத்தினை அழிக்கும் அபாயம்!

சட்ஜிபிடி (ChatGPT) எனும் தொழில்நுட்ப செயலியின் அறிவுரையின் கீழ் நபர் ஒருவர் தனது தாயைக் கொலை செய்து விட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவின் முன்னணி நிறுவனம் ஒன்றில் முகாமையாளராக பணியாற்றி வந்த நபர் ஒருவரே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். சட்ஜிபிடிக்கு (ChatGPT) பெயரிட்டு,...

படுக்கையிலேயே இறந்து கிடந்த பெண்; பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்; கணவன் கைது!

படுக்கையிலேயே இறந்து கிடந்த பெண்ணின் சடலம் மீதான பிரேத பரிசோதனையில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. அதன்படி, கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் இன்று (15) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்டவர் தம்புள்ளை, தித்தவெல்கொல்ல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒரே குழந்தையின் தாயாவார். அவர் கலேவெல வலயக் கல்வி அலுவலகத்தில் முகாமைத்துவ சேவைகள் அதிகாரியாகப்...

மகுலுகஸ்வெவையில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் தாக்கிக் கொலை – 26 வயது கடற்படை சிப்பாய் கைது!

மகுலுகஸ்வெவ பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 26 வயதான கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 119 அவசர எண்மூலம் "ஒருவர் தாக்கப்பட்டு கடத்தப்பட்டார்" என்ற முறைப்பாடு கிடைத்ததைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. விசாரணையில், தேவஹுவையைச் சேர்ந்த 59 வயது நபர் தனது...

எட்டிபொல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை – உறவினர் கைது!

எட்டிபொல, கல்தொர ஹேன பகுதியில் நேற்று (13) கூரிய ஆயுததத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் 45 வயதுடைய வாலவெல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் உறவினர் ஒருவரே இந்த கொலையை செய்துள்ளதோடு, கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சடலம் மாத்தளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. கொலையுடன்...

மதுவுக்கு பின்னால் மரணம்: தம்பர பகுதியில் தடியால் தாக்கப்பட்டு முதியவர் கொலை!

நேற்று இரவு ஹொரணை பொலிஸ் பிரிவின் தம்பர பகுதியில் தடி ஒன்றால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர் 63 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் தம்பர, மீவனபலான பகுதியைச் சேர்ந்தவராவார். தனது வீட்டில் உறவினர் ஒருவரின் மகனுடன் மது அருந்திக்கொண்டிருந்த வேளையில், இருவருக்கிடையிலான வாக்குவாதம் மோசமாக மாறி, அந்த...

மாரவில பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

மாரவில, கட்டுனேரிய புனித அந்தோணி மாவத்தை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (02) மாலை இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் கட்டுனேரிய பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவராவார். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தக் கொலை தொடர்பில் 24 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு,...

கர்ப்பிணி பெண் கொலை..!

நிதி தகராறு காரணமாக ஒன்பது மாத கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகக் கூறப்படும் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெனியாய பொலிஸார் தெரிவித்ததுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் தெனியாய, பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் கூலி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த நாளில், இருவருக்கும் இடையே நிதி...

தேசபந்து தென்னகோனுக்கு கொலை மிரட்டல்!

காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை கொலை செய்வதற்கான திட்டம் ஒன்று தீட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக தேசபந்து தென்னகோனுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் குழு உறுப்பினருமான கஞ்சிபானை இம்ரான் இதற்கான திட்டத்தை தீட்டியிருப்பதாக கூறப்படுகிறது. தேசபந்து தென்னகோன், காவல்துறை மா அதிபராக கடமையாற்றிய போது,...

கல்கிஸ்ஸை பகுதியில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி எரிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!

கல்கிஸ்ஸை, ஹுலுடகொட பகுதியிலுள்ள ஒரு இடத்தில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில், ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக இரண்டு பேரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒரு முச்சக்கர வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இரத்மலானை மஹிந்தராம வீதியில் வசித்து வந்த 23 வயதுடைய கவிந்த கயாஷன் ரணவக்க...
- Advertisement -spot_img

Latest News

தயாசிறி முன்வைத்த கோரிக்கை; நீதிமன்றம் நிராகரிப்பு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான செயலாளராக தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு தயாசிறி ஜயசேகர முன்வைத்த கோரிக்கையை மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28) நிராகரித்துள்ளது. தயாசிறி...
- Advertisement -spot_img